Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sila Nerangalil Sila Manitharkal
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kandathai Shollukiraen MS ViswanathanVaali
Veru Idam Thedi Vani JairamJeyakanthan
Veru Idam Thedi

Lyricist
Jeyakanthan
Sung by
Vani Jairam



வேறு-இடம்-தேடிப்-போவாளோ
இந்த வேதனையில்-இருந்து-மீள்வாளோ
வேறு-இடம்-தேடிப்-போவாளோ
இந்த வேதனையில்-இருந்து-மீள்வாளோ
நூறு-முறை-இவள்-புறப்பட்டாள்
விதி நூலிழையில்-இவள்-அகப்பட்டாள்
வேறு-இடம்-தேடிப்-போவாளோ
இந்த வேதனையில்-இருந்து-மீள்வாளோ
வேதனையில்-இருந்து-மீள்வாளோ

___ ♫♫♫ ___

பருவமழை-பொழியப்-பொழிய பயிரெல்லாம்-செழிக்காதோ
பருவமழை-பொழியப்-பொழிய பயிரெல்லாம்-செழிக்காதோ
இவள் பருவமழையாலே-வாழ்க்கை பாலைவனமாகியதே
இவள் பருவமழையாலே-வாழ்க்கை பாலைவனமாகியதே
வேறு-இடம்-தேடிப்-போவாளோ
இந்த வேதனையில்-இருந்து-மீள்வாளோ

___ ♫♫♫ ___

தருவதனால்-பெறுவதனால்-உறவு-தாம்பத்தியம்-ஆகாதோ
தருவதனால்-பெறுவதனால்-உறவு-தாம்பத்தியம்-ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை தனி-மரமாய்-ஆனாளே
தரவில்லை-பெறவில்லை-தனிமரமாய்-ஆனாளே
சிறுவயதில்-செய்த-பிழை சிலுவையென-சுமக்கின்றாள்
சிறுவயதில்-செய்த-பிழை சிலுவையென-சுமக்கின்றாள்
இவள் மறுபடியும்-உயிர்ப்பாளோ மலரெனவே-முகிழ்ப்பாளோ
மறுபடியும்-உயிர்ப்பாளோ மலரெனவே-முகிழ்ப்பாளோ
மறுபடியும்-உயிர்ப்பாளோ மலரெனவே-முகிழ்ப்பாளோ
வேறு-இடம்-தேடிப்-போவாளோ
இந்த-வேதனையில்-இருந்து-மீள்வாளோ
வேதனையில்-இருந்து-மீள்வாளோ