Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sila Nerangalil Sila Manitharkal
[1977]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kandathai Shollukiraen MS ViswanathanVaali
Veru Idam Thedi Vani JairamJeyakanthan
Kandathai Shollukiraen

Lyricist
Vaali
Sung by
MS Viswanathan



கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள் கதையை-சொல்லுகிறேன்
கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள்-கதையை-சொல்லுகிறேன்
இதைக்-காணவும்-கண்டு-நாணவும்-உமக்கு-காரணம்-உண்டென்றால்
அவமானம்-எனக்குண்டோ
கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள்-கதையை-சொல்லுகிறேன்

___ ♫♫♫ ___

நல்லதை-சொல்லுகிறேன்
இங்கு-நடந்ததை-சொல்லுகிறேன்
நல்லதை-சொல்லுகிறேன்
இங்கு-நடந்ததை-சொல்லுகிறேன்
இதற்கெனை-கொல்வதும்-கொன்று-கோயிலில்-வைப்பதும்-கொள்கை-உமக்கென்றால்
உம்முடன்-கூடி-இருப்பதுண்டோ
கூடி-இருப்பதுண்டோ
கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள்-கதையை-சொல்லுகிறேன்
இதைக்-காணவும்-கண்டு-நாணவும்-உமக்கு-காரணம்-உண்டென்றால்
அவமானம்-எனக்குண்டோ

___ ♫♫♫ ___

வாழ்ந்திட-சொல்லுகிறேன்
நீங்கள்-வாழ்ந்ததை-சொல்லுகிறேன்
வாழ்ந்திட-சொல்லுகிறேன்
நீங்கள்-வாழ்ந்ததை-சொல்லுகிறேன்
இங்கு-தாழ்வதும்-தாழ்ந்து-வீழ்வதும்-உமக்கு-தலை-எழுத்தென்றால்
உம்மை-தாங்கிட-நாதியுண்டோ
தாங்கிட-நாதியுண்டோ
கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள்-கதையை-சொல்லுகிறேன்
இதைக்-காணவும்-கண்டு-நாணவும்-உமக்கு-காரணம்-உண்டென்றால்
அவமானம்-எனக்குண்டோ

___ ♫♫♫ ___

கும்பிட-சொல்லுகிறேன்
உங்களை-கும்பிட்டு-சொல்லுகிறேன்
கும்பிட-சொல்லுகிறேன்
உங்களை-கும்பிட்டு-சொல்லுகிறேன்
என்னை-நம்பவும்-நம்பி-அன்பினில்-தோயவும்-நம்பிக்கை-இல்லையென்றால்
எனக்கொரு-தம்பிடி-நஷ்டம்-உண்டோ
ஒரு-தம்பிடி-நஷ்டம்-உண்டோ
கண்டதை-சொல்லுகிறேன்
உங்கள்-கதையை-சொல்லுகிறேன்
இதைக்-காணவும்-கண்டு-நாணவும்-உமக்கு-காரணம்-உண்டென்றால்
அவமானம்-எனக்குண்டோ...