Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
DR Siva
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Malare Kurunji Malare KJ Yesudas/S JanakiVaali
Malare Kurunji Malare

Lyricist
Vaali
Sung by
KJ Yesudas/S Janaki



[ஆண்]
மலரே குறிஞ்சி-மலரே

[பெண்]
மலரே குறிஞ்சி-மலரே

[ஆண்]
தலைவன்-சூட நீ-மலர்ந்தாய்
பிறந்த-பயனை நீ-அடைந்தாய்
மலரே குறிஞ்சி-மலரே

___ ♫♫♫ ___

[பெண்]
யார்-மடி-சுமந்து  தான்-பிறந்தாலும்
தாய்-மடி-மறந்து -தலைவனை-சேரும்
பெண்ணென்னும்-பிறப்பல்லவோ 

[ஆண்]
கொடி-அரும்பாக செடியினில்-தோன்றி
கோவிலில்-வாழும்  தேவனை-தேடும்
மலரே-நீ-பெண்-அல்லவோ

[பெண்]
தலைவன்-சூட நீ-மலர்ந்தாய்
பிறந்த-பயனை நீ-அடைந்தாய்
மலரே குறிஞ்சி-மலரே

___ ♫♫♫ ___

[ஆண்]
நாயகன்-நிழலே நாயகி-என்னும்
காவியம்-சொல்லி  கழுத்தினில்-மின்னும்
மகளே-உன்-திருமாங்கல்யம்

[பெண்]
தாய்-வழி-சொந்தம்
ஆயிரம்-இருந்தும்
தலைவனின்-அன்பில் விளைவதுதானே
உறவென்னும்-சாம்ராஜ்யம்

[ஆண்]
தலைவன்-சூட நீ-மலர்ந்தாய்
பிறந்த-பயனை நீ-அடைந்தாய்
மலரே குறிஞ்சி-மலரே

___ ♫♫♫ ___

[பெண்]
பாடிடும்-காற்றே பறவையின்-இனமே
பனி-மலை-தொடரில் பாய்ந்திடும்-நதியே
ஓடோடி-வாருங்களே

[ஆண்]
பால்-மனம்-ஒன்று பூ-மனம்-ஒன்று 
காதலில்-இன்று கலந்தது-கண்டு

[இரு]
நல்வாழ்த்து-கூறுங்களேன்
தலைவன்-சூட நீ-மலர்ந்தாய்
பிறந்த-பயனை நீ-அடைந்தாய்

[பெண்]
மலரே குறிஞ்சி-மலரே

[ஆண்]
மலரே குறிஞ்சி-மலரே