Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
DR Siva
[1975]

Composed by
MS Viswanathan




Kaathal Sariththiraththai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kannangaruththa Kuyil

Singer(s):
Kovai Soundararajan

Lyricist:
Vaali

Malare Kurunji (Pathos)

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Malare Kurunji Malare

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nallavar Kuralukku

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thaaja Paniththaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kaathal Sariththiraththai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
காதல்-சரித்திரத்தை-படிக்க-வாருங்கள்
ஆசை-அரங்கேறி-நடிக்க-வாருங்கள்
காதல்-சரித்திரத்தை-படிக்க-வாருங்கள்
ஆசை-அரங்கேறி-நடிக்க-வாருங்கள்
மேகத்தை-ஊஞ்சலிட்டு-ஆட-வைத்த-மேனி-இங்கே
மோகத்தை-ஆடை-இட்டு-மூடி-வைத்த-ராணி-இங்கே
மேகத்தை-ஊஞ்சலிட்டு-ஆட-வைத்த-மேனி-இங்கே
மோகத்தை-ஆடை-இட்டு-மூடி-வைத்த-ராணி-இங்கே
கொதிக்கும்-கோடை தணிக்கும்-வேளை
கடைக்கண்-ஜாடை கொடுக்கும்-பாவை
காதல்-சரித்திரத்தை-படிக்க-வாருங்கள்
ஆசை-அரங்கேறி-நடிக்க-வாருங்கள்

___ ♫♫♫ ___

[ஆண்]
வளைக்-கை-கொண்டு வளைக்கும்-செண்டு
செவ்விள-நீரை-இடை-தாங்கும்-இளம்-வாழைத்-தண்டு
வளைக்-கை-கொண்டு வளைக்கும்-செண்டு
செவ்விள-நீரை-இடை-தாங்கும்-இளம்-வாழைத்-தண்டு
மலர்த்-தேர்-ஒன்று பனிக்-கண்-கொண்டு
தன்-மகராஜன்-குடியேற-வரும்-நேரம்-இன்று
கொடிக்குள்-ஆடும்-கனிக்குள்-ஊறும்
இனிக்கும்-சாரம்-கிடைக்கும்-காலம்
ஆனந்த-நாடகத்தை-ஆட-வந்த-பாத்திரங்கள்
ஆரம்ப-நாளை-எண்ணி-காத்திருக்கும்-நேத்திரங்கள்
காதல்-சரித்திரத்தை-படிக்க-வந்தாயோ
ஆசை-அரங்கேறி-நடிக்க-வந்தாயோ

___ ♫♫♫ ___

[பெண்]
இயற்கை-காட்சி-நமக்கோர்-சாட்சி
நம்-ராஜாங்கம்-நாள்தோறும்-ரதி-தேவன்-ஆட்சி
இதழ்-வாய்-திறந்து எடுத்தேன்-விருந்து
என்-மலர்-மேனி-நோகாமல்-மெதுவாக-அருந்து
பணிக்குள்-மீது-படுக்கை-போட்டு  மணக்கும்-கவிதை-மனம்-போல்-தீட்டு

___ ♫♫♫ ___

[ஆண்]
மலை-மேல்-நின்று கலை-மான்-ஒன்று
உன்-விழி-பார்த்து-விளங்காமல்-வழி-மாறும்-இன்று

[பெண்]
மழை-நீர்-கொண்டு முகில்-போல்-வந்து
செந்தளிர்-பூவை-தாலாட்டு-தலைவா-நீ-இன்று

[ஆண்]
சிலிர்க்கும்-அங்கம்-சிவக்கும்-வண்ணம்

[பெண்]
அணைக்கும்-போது-மயங்கும்-மாது
காதல்-சரித்திரத்தை-படிக்க-வாருங்கள்
ஆசை-அரங்கேறி-நடிக்க-வாருங்கள்

[இரு]
ஆஹா-ஆஹா-ஆஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me