Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
DR Siva
[1975]

Composed by
MS Viswanathan




Kaathal Sariththiraththai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kannangaruththa Kuyil

Singer(s):
Kovai Soundararajan

Lyricist:
Vaali

Malare Kurunji (Pathos)

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Malare Kurunji Malare

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nallavar Kuralukku

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thaaja Paniththaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Kannangaruththa Kuyil

Lyricist:
Vaali

Singer(s):
Kovai Soundararajan



கன்னங்-கறுத்த-குயில்-நிறத்தவளே-இரு
கன்னங்-குழியும்-வண்ணம்-சிரித்தவளே
_ ♫ _
கன்னங்-கறுத்த-குயில்-நிறத்தவளே-இரு
கன்னங்-குழியும்-வண்ணம்-சிரித்தவளே
தென்னங்-குருத்து-என-வளர்ந்தவளே-என்னைக
கண்ணாலே-மேலும்-கீழும்-அளந்தவளே
ஆரஞ்சுத்-தோட்டப்-பக்கம்-ஆட்டம்-போட்டு-வந்தேன்
ஆரஞ்சுத்-தோட்டப்-பக்கம்-ஆட்டம்-போட்டு-வந்தேன்
நாலஞ்சு-நாளா-உன்னை-நோட்டம்-போட்டு-வந்தேன்
நாலஞ்சு-நாளா-உன்னை-நோட்டம்-போட்டு-வந்தேன்
கன்னங்-கறுத்த-குயில்-நிறத்தவளே-இரு
கன்னங்-குழியும்-வண்ணம்-சிரித்தவளே

___ ♫♫♫ ___

நான்-ஜவ்வாது-மலையிலே-ஜோடி-புடிச்சேன்
பழச்சாறு-கிடைச்சதொரு-ஜாடி-குடிச்சேன்
_ ♫ _
நான்-ஜவ்வாது-மலையிலே-ஜோடி-புடிச்சேன்
பழச்சாறு-கிடைச்சதொரு-ஜாடி-குடிச்சேன்
தெம்மாங்கு-ராகத்திலே-பாட்டுப்-படிச்சேன்
தெம்மாங்கு-ராகத்திலே-பாட்டுப்-படிச்சேன்
அதை-செம்மாங்குயிலை-நான்-கேட்டு-படிச்சேன்
அந்த-செம்மாங்குயிலை-நான்-கேட்டு-படிச்சேன்
காவேரி-ஆத்துப்-பக்கம்-காத்து-வாங்க-வந்தேன்
காத்தோடு-கண்ணே-உன்னைச்-சேத்து-வாங்க-வந்தேன்
கன்னங்-கறுத்த-குயில்-நிறத்தவளே-இரு
கன்னங்-குழியும்-வண்ணம்-சிரித்தவளே

___ ♫♫♫ ___

நீ-தண்ணீரில்-குளிக்கையில்-மீனு-கடிக்க
அந்த-மீனின்-வடிவெடுத்து-நானும்-இருக்க
நீ-தண்ணீரில்-குளிக்கையில்-மீனு-கடிக்க
அந்த-மீனின்-வடிவெடுத்து-நானும்-இருக்க
அம்மாடி-என்று-சொல்லி-என்னை-அணைக்க
அடி-சும்மா-நீ-நடிக்குறே-என்று-நினைக்க
மேலாடை-ஈரத்தோடு-மேனி-வண்ணங்-கண்டு
தாளாத-ஆசை-வந்து-தாங்கிக்-கொண்டதுண்டு
கன்னங்-கறுத்த-குயில்-நிறத்தவளே-இரு
கன்னங்-குழியும்-வண்ணம்-சிரித்தவளே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me