Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
DR Siva
[1975]

Composed by
MS Viswanathan




Kaathal Sariththiraththai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kannangaruththa Kuyil

Singer(s):
Kovai Soundararajan

Lyricist:
Vaali

Malare Kurunji (Pathos)

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Malare Kurunji Malare

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nallavar Kuralukku

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thaaja Paniththaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Nallavar Kuralukku

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



நல்லவர்-குரலுக்கு-மதிப்பிருக்கும்-இந்த-நாட்டிலே
இதை-நான்-செல்லும்-பாதையில்-கண்டு-கொண்டேன்-இந்தக்-காட்டிலே
நல்லவர்-குரலுக்கு-மதிப்பிருக்கும்-இந்த-நாட்டிலே
இதை-நான்-செல்லும்-பாதையில்-கண்டு-கொண்டேன்-இந்தக்-காட்டிலே
எங்கும்-நான்-பார்க்கிறேன்-எதிரொலி-கேட்கிறேன்
எங்கும்-நான்-பார்க்கிறேன்-எதிரொலி-கேட்கிறேன்
கேட்கிறேன்-கேட்கிறேன்-கேட்கிறேன்

___ ♫♫♫ ___

மலைபோல்-உயர்ந்த-மனமிருந்தால்-எந்த-நிலையிலும்-மனிதன்-வாழலாம்
மலைபோல்-உயர்ந்த-மனமிருந்தால்-எந்த-நிலையிலும்-மனிதன்-வாழலாம்
நல்ல-பனி-போல்-உருகும்-குணமிருந்தால்-எந்த-பகைவரும்-வீழ்ந்திட-காணலாம்
மாபெரும்-சபையிலும்-மாலைகள்-சூடலாம்
மாபெரும்-சபையிலும்-மாலைகள்-சூடலாம்
சூடலாம்-சூடலாம்-சூடலாம்
_ ♫ _
நல்லவர்-குரலுக்கு-மதிப்பிருக்கும்-இந்த-நாட்டிலே
இதை-நான்-செல்லும்-பாதையில்-கண்டு-கொண்டேன்-இந்தக்-காட்டிலே

___ ♫♫♫ ___

இரைகளை-விரும்பி-இரவு-பகல்-சில-பறவைகள்-திரியும்-காட்டிலே
அந்த-பறவைகள்--இனத்தில்-பிறந்தவர்-போல்-சிலர்-பதவிக்கு-அலைவார்-நாட்டிலே
அந்த-பறவைகள்--இனத்தில்-பிறந்தவர்-போல்-சிலர்-பதவிக்கு-அலைவார்-நாட்டிலே
பட்டமும்-பதவியும்-தேடினால்-கூடுமோ
பட்டமும்-பதவியும்-தேடினால்-கூடுமோ
கூடுமோ-கூடுமோ-கூடுமோ

___ ♫♫♫ ___

செடி-மேல்-படர்ந்த-கொடியினைப்-போல்-பெருந்தலைவரும்-தொண்டரும்-சேரலாம்
செடி-மேல்-படர்ந்த-கொடியினைப்-போல்-பெருந்தலைவரும்-தொண்டரும்-சேரலாம்
அவர்-மடியினில்-எதையும்-மறைத்ததில்லை-இந்த-மாநிலம்-அவர்-வசமாகலாம்
அவர்-மடியினில்-எதையும்-மறைத்ததில்லை-இந்த-மாநிலம்-அவர்-வசமாகலாம்
தியாகமும்-சீலமும்-தேசத்தை-ஆளலாம்
தியாகமும்-சீலமும்-தேசத்தை-ஆளலாம்
ஆளலாம்-ஆளலாம்-ஆளலாம்
_ ♫ _
நல்லவர்-குரலுக்கு-மதிப்பிருக்கும்-இந்த-நாட்டிலே
இதை-நான்-செல்லும்-பாதையில்-கண்டு-கொண்டேன்-இந்தக்-காட்டிலே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me