Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
DR Siva
[1975]

Composed by
MS Viswanathan

Kaathal Sariththiraththai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kannangaruththa Kuyil

Singer(s):
Kovai Soundararajan

Lyricist:
Vaali

Malare Kurunji (Pathos)

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Malare Kurunji Malare

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nallavar Kuralukku

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thaaja Paniththaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Thaaja Paniththaan

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

தாஜா-பண்ணினாத்தான்-இந்த-ரோஜா-சிரிக்கும்-நானா-தாஜா-பண்ணுறேன்

இந்த-கீதாவுக்கு-தோதா-இப்போ-ஏதாவது-சொல்லணும்-நான்-என்ன-பண்ணுவேன்

___ ♫♫♫ ___

உனக்கு-பிடித்த-சினிமா
நம்-உறவைக்-கெடுக்க-வருமா
உனக்கு-பிடித்த-சினிமா
நம்-உறவைக்-கெடுக்க-வருமா
கணவன்-முழித்திருக்க-மனைவி-முறைத்திருக்க-கலகம்-மூட்டி-விட-தகுமா

எனக்கு-மறதி-அதிகம் இருக்கு-உனக்கும்-தெரியும்

தவறு-நடந்ததற்கும்-தருணம்-கடந்ததற்கும்-தண்டனை-கொடுத்தவரை-போதும்
ஆஹா-போதும் ஆஹா-போதும்
தாஜா-பண்ணினாத்தான்-இந்த-ரோஜா-சிரிக்கும்-நானா-தாஜா-பண்ணுறேன்
இந்த-கீதாவுக்கு-தோதா-இப்போ-ஏதாவது-சொல்லணும்-நான்-என்ன-பண்ணுவேன்

___ ♫♫♫ ___

இடுப்பு-மடிப்பை-தொடவோ சிரிப்பு-மூட்டி-விடவோ

குலுக்கும்-இடை-நடந்து-வலிக்கும்-இடம்-அறிந்து-உடம்பை-அமுக்கி-விட-வரவோ
வளையல்-கரத்தை-தொடவோ விரலை-சொடுக்கி-விடவோ
உனக்கு-பிடித்தபடி-நடக்கும்-அடிமையடி-உறுதிமொழியை-எழுதி-தரவோ
ஆஹா-தரவோ ஆஹா-தரவோ
தாஜா-பண்ணினாத்தான்-இந்த-ரோஜா-சிரிக்கும்-நானா-தாஜா-பண்ணுறேன்
இந்த-கீதாவுக்கு-தோதா-இப்போ-ஏதாவது-சொல்லணும்-நான்-என்ன-பண்ணுவேன்

___ ♫♫♫ ___

படுக்கை-விரிக்கும்-நேரம் பழசு-மறந்து-போகும்

சிவக்க-சிவக்க-ஒன்று-கொடுக்க-கொடுக்க-இன்று-இறுக்கம்-போகும்-விடைக்கூறும்
விளக்கு-அணைத்து-போட்டு விடிய-விடிய-பாட்டு
படிக்க-தொடங்கியதும்-பாடம்-விளங்கியதும்
முடிக்க-முடிக்க-இன்னும்-கேட்கும்
ஆஹா-கேட்கும் ஆஹா-கேட்கும்