Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oru Nadikai Nadakam Paarkiraal
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ethanai Malargal Ethanai Nirangal TM Soundararajan/Vani JairamJeyakanthan
Nadigai Paarkkum Nadagam Jolly Abraham/BS SasirekhaJeyakanthan
Ethanai Malargal Ethanai Nirangal

Lyricist
Jeyakanthan
Sung by
TM Soundararajan/Vani Jairam



[இரு]
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்
_ ♫ _
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்
அத்தனை-மலரும் உதிர்வதில்லை-அந்த
அன்பெனும்-ஈரம்-உலர்வதில்லை
நித்தமும்-புது-மணங்கள்
இங்கு நேர்ந்திடும்-திருமணங்கள்
_ ♫ _
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்தினை-போல்-பனித்துளி-இருக்கும்
முத்திருக்கும்-தொட்டால்-முள்ளிருக்கும்

[பெண்]
புத்தனை-போலொரு புத்தியிலே-சிலர்
பூக்களை-மறந்தார்-பூமியிலே-இந்த
பூக்களை-மறந்தார்-பூமியிலே

[இரு]
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்

___ ♫♫♫ ___

[ஆண்]
நீயும்-நானும் யாரோ-எவரோ
நிழலாய்-உருவாய்-துணையானோம்

[பெண்]
தாயும்-தந்தையும் இல்லாத-ஒரு
தனிமையில்-கலந்து-உறவானோம்
தனிமையில்-கலந்து-உறவானோம்

[இரு]
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்

___ ♫♫♫ ___

[ஆண்]
மலரினும்-மெல்லிது-மெல்லிது சில-மனங்கள்

[பெண்]
மயங்கியும்-குழம்பியும்-தெளியும்
சில-குணங்கள்-நல்ல-குணங்கள்

[ஆண்]
உறவினில்-எழும்-இன்ப-நாதம் காதல்-கீதம்

[பெண்]
ஒலிக்கும்-மணியெல்லாம் உயர்ந்த-வேதம்-உயர்ந்த-வேதம்
உதிரும்-மலர்கள்-நல்லாசிகள்-ஓதும்
உதிரும்-மலர்கள்-நல்லாசிகள்-ஓதும்

[இரு]
எத்தனை-மலர்கள்-எத்தனை-நிறங்கள்
எத்தனை-மணங்கள்-திருமணங்கள்