Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oru Nadikai Nadakam Paarkiraal
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ethanai Malargal Ethanai Nirangal TM Soundararajan/Vani JairamJeyakanthan
Nadigai Paarkkum Nadagam Jolly Abraham/BS SasirekhaJeyakanthan
Nadigai Paarkkum Nadagam

Lyricist
Jeyakanthan
Sung by
Jolly Abraham/BS Sasirekha



[ஆண்]
நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்

[பெண்]
ஒரு-நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்
முடிவில்லாத-துயரிலும்
சுப முடிவு-காணும்-இவள்-மனம்

[இரு]
நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்
ரசிகரெல்லாம்-பாத்திரம்

___ ♫♫♫ ___

[ஆண்]
நல்லதென்பதும்-தீயதென்பதும் நாமணிந்திடும்-வேடமே
நல்லதென்பதும்-தீயதென்பதும் நாமணிந்திடும்-வேடமே

[பெண்]
இதில்-வெல்வதென்னடி-தோல்வியென்னடி
மேடையில்-ஓர்-விளையாடலில்-நாம்
மேடையில்-விளையாடையில்

[இரு]
நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்
ரசிகரெல்லாம்-பாத்திரம்

___ ♫♫♫ ___

[பெண்]
சிறகொடிந்த-பறவைகள் உரிமை-போரில்-வெல்வதோ
சிறகொடிந்த-பறவைகள் உரிமை-போரில்-வெல்வதோ
உறவு-இன்றி பிரிவு-ஒன்றை உள்ளம்-ஏற்றுக்-கொள்வதோ
உள்ளம்-ஏற்றுக்-கொள்வதோ

[ஆண்]
நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்
முடிவில்லாத-துயரிலும்
சுப முடிவு-காணும்-இவள்-மனம்
நடிகை-பார்க்கும்-நாடகம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கள்ளமென்பதும்-கறைகள்-என்பதும் காதலின்-ஓர்-பாகமே

[பெண்]
வள்ளல்-போன்றிவள்-அன்பு-ஒன்றையே வாரி-வாரி-வழங்கினாள்
வாரி-வாரி-வழங்கினாள்
நடிகை-பார்க்கும்-நாடகம்

___ ♫♫♫ ___

[பெண்]
வீணை-மீட்டிடும்-போதிலே விதி-சிரித்ததோர்-பாதையில்
வீணை-மீட்டிடும்-போதிலே விதி-சிரித்ததோர்-பாதையில்
நாடகம்-வாழ்க்கை-ஆவதோ ஒரு-நடிகை-என்ன-செய்குவாள்
நடிகை-என்ன-செய்குவாள்
_ ♫ _

[ஆண்]
குறைகள்-என்பது-இயல்பெனும் குணமடைவதே-அனுபவம்

[பெண்]
இறைவன்-அமைத்த-மேடையில் திரை-விழாத-நாடகம்
திரை-விழாத-நாடகம்

[இரு]
நடிகை-பார்க்கும்-நாடகம்
இதில் ரசிகரெல்லாம்-பாத்திரம்
முடிவில்லாத-துயரிலும்
சுப முடிவு-காணும்-இவள்-மனம்