Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Aasai Machchaan
[1994]

Composed by
Deva




Karuppu Nila Neethaan

Singer(s):
KS Chithra

Lyricist:
Vaali

Karuppu Nila Neethaan

Lyricist:
Vaali

Singer(s):
KS Chithra



கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்
சின்ன-மானே-மாங்குயிலே உன்-மனசில-என்ன-குற
பெத்த-ஆத்தா-போலிருப்பேன் இந்த-பூமியில்-வாழும்-வர
எட்டு-திசையாவும் கட்டி-அரசாள வந்த-ராசா-நீதானே
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்

___ ♫♫♫ ___

பத்து-மாசம்-மடி-ஏந்தி பெத்தெடுத்த-மகராசி
பச்சபிள்ள-உன்னை-விட்டு-போனதெண்ணி-அழுதாயா
மாமன்-வந்து-எனை-காக்க நானும்-வந்து-உணை-காக்க
நாம்-விரும்பும்-இன்பம்-எல்லாம்-நாளை-வரும்-நமக்காக
காலம்-உள்ள-காலம் வாழும்-இந்த-பாசம்
பூவிழி-இமை-மூடியே-சின்ன-பூவே-கண்ணுறங்கு
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்

___ ♫♫♫ ___

வண்ண-வண்ண-முகம்-காட்டி வானவில்லின்-நிறம்-காட்டி
சின்ன-சின்ன-மழலை-பேசி சித்திரம்-போல்-மகனே-வா
செம்பரத்தி-மலர்-போலே சொக்க-வெள்ளி-மணி-போலே
கன்னம்-இரண்டும்-மின்ன-மின்ன-கண்மணியே-மடி-மேல்-வா
பாட்டு-தமிழ்-பாட்டு பாட-அதை-கேட்டு
ஆடிடும்-விளையாடிடும்-தங்க-தேரே-நீதானே
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்
சின்ன-மானே-மாங்குயிலே உன்-மனசில-என்ன-குற
பெத்த-ஆத்தா-போல்-இருப்பேன் இந்த-பூமியில்-வாழும்-வர
எட்டு-திசையாவும் கட்டி-அரசாள வந்த-ராசா-நீதானே
கருப்பு-நிலா நீதான்-கலங்குவதேன்
துளி-துளியா கண்ணீர்-விழுவது-ஏன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me