Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Aasai irukku

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[பெண்]
ஆ...ஆசை-இருக்கு நெஞ்சில்-ஆசை-இருக்கு
ஆனாலும்-கூட-கொஞ்சம்-அச்சம்-இருக்கு
_ ♫ _

[ஆண்]
ஆ அப்படி-இல்லை நான்-காதலிக்கறேன்-பாரு
_ ♫ _
ஆ...ஆசை-இருக்கு நெஞ்சில்-ஆசை-இருக்கு
ஆனாலும்-கூட-கொஞ்சம்-அச்சம்-இருக்கு

___ ♫♫♫ ___

[பெண்]
முட்டை-கண்ணு-மோகனம்-மூக்கு-ஒரு-வாகனம்
சிட்டு-பொண்ணு-உன்கிட்டே-ஆசை-வைக்க-காரணம்
முட்டை-கண்ணு-மோகனம்-மூக்கு-ஒரு-வாகனம்
சிட்டு-பொண்ணு-உன்கிட்டே-ஆசை-வைக்க-காரணம்

[ஆண்]
ஆச-வச்ச-காரணம் ஆயிரமா-கூறனும்
இவருகிட்ட-ரகசியம்-இருப்பதொரு-காரணம்

[பெண்]
ஆ...ஆசை-இருக்கு-நெஞ்சில்-ஆசை-இருக்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
உனக்கிருக்கும்-அழகிலே-உடம்பிருக்கும்-வடிவிலே
உனக்கிருக்கும்-அழகிலே-உடம்பிருக்கும்-வடிவிலே
கணக்கு-வச்சி-தானே-வந்தேன்-காட்டுபக்கம்-வெளியிலே

[பெண்]
கூப்பிட்டதும்-வந்தினே-குளுகுளுக்க-தந்தினே
கூப்பிட்டதும்-வந்தினே-குளுகுளுக்க-தந்தினே
மாப்பிள்ளை-நீ-எத்தனையோ-மணிமுத்தம்-சிந்தினே
ஆ...ஆசை-இருக்கு நெஞ்சில்-ஆசை-இருக்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
முன்னாலே-நிக்குது முழியா-முழிக்குது
பின்னாலே-ஏதேதோ-பெருசா-இருக்குது
முன்னாலே-நிக்குது முழியா-முழிக்குது
பின்னாலே-ஏதேதோ-பெருசா-இருக்குது

[பெண்]
கண்ணாலே-பார்க்கவோ கையாலே-வாங்கவா
பெண்ணாலே-ஆகுமுன்னு-தன்னாலே-காட்டவா

[ஆண்]
ஆ...ஆசை-இருக்கு-நெஞ்சில்-ஆசை-இருக்கு

___ ♫♫♫ ___

[ஆண்]
எப்படியோ-காரியம்-இப்போதே-நடக்கணும்
எப்படியோ-காரியம்-இப்போதே-நடக்கணும்
அப்படியே-ஜாலியாக-கைப்பிடியா-போகணும்

[பெண்]
நெனைச்சதுபோல்-ஆகுதே-நேரம்-வர-போகுதே
நெனைச்சதுபோல்-ஆகுதே-நேரம்-வர-போகுதே
இனிப்பு-தரும்-சேதியோடு-இங்கே-வந்து-சேருதே

[இரு]
ஆ...ஆசை-இருக்கு-நெஞ்சில்-ஆசை-இருக்கு
ஆனாலும்-கூட-கொஞ்சம்-அச்சம்-இருக்கு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me