Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



கடவுள்-ஏன்-கல்லானான்
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே
_ ♫ _
கடவுள்-ஏன்-கல்லானான்
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே
கடவுள்-ஏன்-கல்லானான்
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே

___ ♫♫♫ ___

கொடுமையை-கண்டவன்-கண்ணை-இழந்தான்
அதை-கோபித்து-தடுத்தவன்-சொல்லை-இழந்தான்
கொடுமையை-கண்டவன்-கண்ணை-இழந்தான்
அதை-கோபித்து-தடுத்தவன்-சொல்லை-இழந்தான்
இரக்கத்தை-நினைத்தவன்-பொன்னை-இழந்தான்
_ ♫ _
இரக்கத்தை-நினைத்தவன்-பொன்னை-இழந்தான்
இங்கு-எல்லோர்க்கும்-நல்லவன்-தன்னை-இழந்தான்
எல்லோர்க்கும்-நல்லவன்-தன்னை-இழந்தான்
[குழு]
கடவுள்-ஏன்-கல்லானான்
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே

___ ♫♫♫ ___

நெஞ்சுக்கு-தேவை-மனசாட்சி
அது-நீதி-தேவனின்-அரசாட்சி
நெஞ்சுக்கு-தேவை-மனசாட்சி
அது-நீதி-தேவனின்-அரசாட்சி
அத்தனை-உண்மைக்கும்-அவன்-சாட்சி
அத்தனை-உண்மைக்கும்-அவன்-சாட்சி
மக்கள்-அரங்கத்தில்-வராது-அவன்-சாட்சி
அரங்கத்தில்-வராது-அவன்-சாட்சி
_ ♫ _
கடவுள்-ஏன்-கல்லானான்
[குழு]
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே

___ ♫♫♫ ___

சதி-செயல்-செய்தவன்-புத்திசாலி
அதை-சகித்துக்கொண்டிருந்தவன்-குற்றவாளி
சதி-செயல்-செய்தவன்-புத்திசாலி
அதை-சகித்துக்கொண்டிருந்தவன்-குற்றவாளி
உண்மையை-சொல்பவன்-சதிகாரன்
_ ♫ _
உண்மையை-சொல்பவன்-சதிகாரன்
இது-உலகத்தில்-ஆண்டவன்-அதிகாரம்
இது-உலகத்தில்-ஆண்டவன்-அதிகாரம்
கடவுள்-ஏன்-கல்லானான்
மனம்-கல்லாய்-போன-மனிதர்களாலே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me