Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஹோய்
நெஞ்சம்-உண்டு-நேர்மை-உண்டு-ஓடு-ராஜா
நேரம்-வரும்-காத்திருந்து-பாரு-ராஜா
அஞ்சி-அஞ்சி-வாழ்ந்தது-போதும்-ராஜா
அஞ்சி-அஞ்சி-வாழ்ந்தது-போதும்-ராஜா
நீ-ஆற்று-வெள்ளம்-போல்-எழுந்து-ஓடு-ராஜா-ஹோய்
நெஞ்சம்-உண்டு-நேர்மை-உண்டு-ஓடு-ராஜா
நேரம்-வரும்-காத்திருந்து-பாரு-ராஜா

___ ♫♫♫ ___

அடிமையின்-உடம்பில்-ரத்தம்-எதற்கு
தினம்-அச்சப்பட்ட-கோழைக்கு-இல்லம்-எதற்கு
அடிமையின்-உடம்பில்-ரத்தம்-எதற்கு
தினம்-அச்சப்பட்ட-கோழைக்கு-இல்லம்-எதற்கு
கொடுமையை-கண்டு-கண்டு-பயம்-எதற்கு
நீ-கொண்டு-வந்ததென்னடா-மீசை-முறுக்கு-ஹோய்
நெஞ்சம்-உண்டு-நேர்மை-உண்டு-ஓடு-ராஜா
நேரம்-வரும்-காத்திருந்து-பாரு-ராஜா

___ ♫♫♫ ___

அண்ணாந்து-பார்கின்ற-மாளிகை-கட்டி
அதன்-அருகினில்-ஓலை-குடிசை-கட்டி
அண்ணாந்து-பார்கின்ற-மாளிகை-கட்டி
அதன்-அருகினில்-ஓலை-குடிசை-கட்டி
பொன்னான-உலகென்று-பெயருமிட்டால்
பொன்னான-உலகென்று-பெயருமிட்டால்
இந்த-பூமி-சிரிக்கும்-அந்த-சாமி-சிரிக்கும்-ஹோய்
நெஞ்சம்-உண்டு-நேர்மை-உண்டு-ஓடு-ராஜா
நேரம்-வரும்-காத்திருந்து-பாரு-ராஜா

___ ♫♫♫ ___

உண்டு-உண்டு-என்று-நம்பி-காலை-எடு
இங்கு-உன்னை-விட்டால்-பூமியேது-கவலை-விடு
உண்டு-உண்டு-என்று-நம்பி-காலை-எடு
இங்கு-உன்னை-விட்டால்-பூமியேது-கவலை-விடு
ரெண்டில்-ஒன்று-பார்பதற்கு-தோளை-நிமிர்த்து
ரெண்டில்-ஒன்று-பார்பதற்கு-தோளை-நிமிர்த்து
அதில்-நீதி-வரவில்லை-எனில்-வாளை-நிமிர்த்து-ஹோய்
நெஞ்சம்-உண்டு-நேர்மை-உண்டு-ஓடு-ராஜா
நேரம்-வரும்-காத்திருந்து-பாரு-ராஜா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me