Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kondai Oru Pakkam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
கொண்டை-ஒரு-பக்கம்-சரிய-சரிய
கொட்டடி-சேலை-தழுவத்-தழுவ
தண்டை-ஒரு-பக்கம்-குலுங்கக்-குலுங்க
சலக்கு-சலக்கு-சிங்காரி
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி
_ ♫ _

[பெண்]
கெண்டை-வேட்டி-மினுங்க-மினுங்க
கேலிப்-பேச்சு-குலுங்கக்-குலுங்க
தங்கக்-கடுக்கன்-விளங்க-விளங்க
சரசமாடும்-ரங்கையா
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா

___ ♫♫♫ ___

[ஆண்]
புல்லுக்-கட்டத்-தூக்கிக்கிட்டு-துள்ளித்-துள்ளி-நடக்கும்போது
மல்லுக்-கட்டத்-தோணுதடி-மாமனுக்கு
நாம-வணக்கம்-சொல்ல-வேணுமடி-காமனுக்கு

[பெண்]
பொட்டி-வண்டி-மேலிருந்து-தட்டி-தட்டி-ஓட்டும்போது
கட்டிக்-கொள்ள-தோணுதையா-கண்களுக்கு
உன்-கட்டழகை-காட்டாதே-பெண்களுக்கு

[ஆண்]
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி

[பெண்]
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆலமரத்து-நெழலப்-பாத்து-அடிமரத்துல-பாய்-விரிச்சு
பாக்கு-வெத்தல-போடச்-சொன்னது-அப்போது
அந்தப்பழைய-கதையை-கேக்க-வந்தேன்-இப்போது

[பெண்]
வெத்தலை-மடிச்சு-கொடுத்த-போது-வெரலப்-புடிச்சுக்-கடிச்சபோது
வெக்கமா-இருந்ததெனக்கு-அப்போது
எல்லாம்-வெவரமாக-புரியுதையா-இப்போது
யாயாயாயாயா...

[ஆண்]
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி

[பெண்]
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆத்தில்-விழுந்து-குளிச்சபோது-அயிரை-மீனு-கடிச்சபோது
கூச்சல்-போட்டு-அழைச்ச-தென்ன-வள்ளியம்மா
கையக்கொடுத்தபோது-இழுத்த-தென்ன-கள்ளியம்மா

[ஆண்]
அயிரை-மீன-வெரட்டிப்புட்டு-அந்த-இடத்தில்-நீ-இருந்து
உயிரை-வாங்கி-கேலி-செஞ்சே-ஞாபகமா
அது-உறவுக்கார-ஆளு-என்ற-நாடகமா
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி

[பெண்]
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா

[ஆண்]
கொண்டை-ஒரு-பக்கம்-சரிய-சரிய
கொட்டடி-சேலை-தழுவ-தழுவ

[பெண்]
தங்கக்-கடுக்கன்-விளங்க-விளங்க
சரசமாடும்-ரங்கையா

[ஆண்]
சலக்கு-சலக்கு-சிங்காரி-உன்-சரக்கு-என்னடி-கைகாரி

[பெண்]
சரசமாடும்-ரங்கையா-பரிசம்-போடு-எங்கையா

[ஆண்]
லா-லலாலாலாலா

[பெண்]
லா-லலாலாலாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me