Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Lyricist:
Vaali

Singer(s):
PB Sreenivas
LR Eswari



[பெண்]
கண்ணுக்கு-தெரியாத அந்த-சுகம்
நெஞ்சுக்கு-தெரிகின்ற இன்ப-சுகம்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்

[ஆண்]
கண்ணுக்கு-தெரியாத-அந்த-சுகம்
நெஞ்சுக்கு-தெரிகின்ற-இன்ப-சுகம்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்

[பெண்]
மலர்க்கூட்டம்-மெத்தை-விரிக்க
மணக்க-மேனி-குளிர்ந்திருக்க

[ஆண்]
பழத்தோட்டம்-பக்கம்-இருக்க
இனிக்க-கைகள்-பறித்திருக்க

[பெண்]
உள்ளுர-கள்ளுரும்-கனியல்லவோ

[ஆண்]
நான்-அந்த-கனி-உண்ணும்-கிளியல்லவோ

[பெண்]
கண்ணுக்கு-தெரியாத-அந்த-சுகம்

[ஆண்]
நெஞ்சுக்கு-தெரிகின்ற-இன்ப-சுகம்

[இரு]
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்

___ ♫♫♫ ___

[பெண்]
பன்னீரில்-மெல்ல-குளித்து

[ஆண்]
எழுந்து-பாவை-உடல்-சிலிர்க்க

[பெண்]
முன்னேறும்-வழித்திறந்து

[ஆண்]
நடந்து-கால்கள்-களைத்திருக்க

[பெண்]
ஒருபோது-மடிமீது-இளைப்பாறலாம்

[ஆண்]
மறுபோது-இதழோரம்-பசியாறலாம்

[பெண்]
கண்ணுக்கு-தெரியாத-அந்த-சுகம்

[ஆண்]
நெஞ்சுக்கு-தெரிகின்ற-இன்ப-சுகம்

[இரு]
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்

___ ♫♫♫ ___

[பெண்]
கல்லாத-கலை-பயின்று

[ஆண்]
முயன்று-பார்வை-சிவந்திருக்க

[பெண்]
துயிலாமல்-விழித்திருந்து

[ஆண்]
தொடர்ந்து-பாடம்-படித்திருக்க

[பெண்]
சேவல்கள்-கூவாமல்-இருந்தால்-என்ன

[ஆண்]
பகல்கூட-இரவாக-தெரிந்தால்-என்ன

[பெண்]
கண்ணுக்கு-தெரியாத அந்த-சுகம்

[ஆண்]
நெஞ்சுக்கு-தெரிகின்ற இன்ப-சுகம்

[இரு]
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்
ஒரு-முறையா இரு-முறையா
உன்னை-கேட்கச்-சொல்லும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me