Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
தொந்திக்-கணபதிக்கும் சுப்பிரமணியனுக்கும்
அந்த-பரமனுக்கும்-கோடி-கோடி ஆ...

[பெண்]
சக்தி-உமையவட்கும் சாமுண்டி-பைரவிக்கும்
பக்தியுடன்-தொடுத்தேன்-பாடி-பாடி ஆ...

[ஆண்]
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ

[பெண்]
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ

___ ♫♫♫ ___

[பெண்]
புத்தியில்-மூன்று-வகை பூமியிலே-இருக்கு
புத்தியிருந்தால்-அதை-சொல்லு-சொல்லு
புத்தியில்-மூன்று-வகை பூமியிலே-இருக்கு
புத்தியிருந்தால்-அதை-சொல்லு-சொல்லு

[ஆண்]
கற்பூரம் கரித்துண்டு வாழமட்ட
கற்பூரம்-கரித்துண்டு-வாழமட்ட-புத்தியென்று
கணக்காகச்-சொன்னேன்-எண்ணி-கொள்ளு-கொள்ளு
நான்-கணக்காகச்-சொன்னேன்-எண்ணி-கொள்ளு-கொள்ளு
பெண்ணே

[பெண்]
என்னே

[ஆண்]
கற்பூர-புத்தியிருக்கே-காட்டுனா-அப்படியே-புடிச்சுக்கும்

[பெண்]
ஹும்ஹும்

[ஆண்]
கரித்-துண்டு-போட்டுப்-போட்டு-ஊதினாத்தான்-புடிக்கும்
வாழமட்ட என்ன-ஊதினாலும்-புடிக்காது-தெரியுதா

[பெண்]
தெரியுது
_ ♫ _

[பெண்]
எடத்துக்குத்-தக்கபடி-எண்ணத்தை-மாற்றிக்-கொள்ளும்
குணத்துக்கு-என்ன-பெயர்-சொல்லு-சொல்லு-சொல்லு

[ஆண்]
மரத்துக்குத்-தக்கபடி நிறத்தையும்-மாற்றிக்-கொண்டு
வாழும்-பச்சோந்தி-என்று-கொள்ளு-கொள்ளு-கொள்ளு

[பெண்]
கொலைகள்-புரிந்தவனும் கொள்ளை-அடிப்பவனும்
கொலைகள்-புரிந்தவனும் கொள்ளை-அடிப்பவனும்
கோவிலை-கட்டுவது-என்ன-என்ன-என்ன

[ஆண்]
பாவத்தின்-சம்பளத்த சாமிக்கு-தந்துவிட்டு
காசு-பணத்தை-மீண்டும்-எண்ண-எண்ண-எண்ண-ஓ...

___ ♫♫♫ ___

[பெண்]
ஏழையை-வாட்டுகின்ற செல்வத்-திமிங்கலத்தை
ஏழைகள்-வெல்வதுண்டோ-சொல்லு-சொல்லு
ஏழைகள்-வெல்வதுண்டோ-சொல்லு-சொல்லு

[ஆண்]
கோழையில்-வீரனுண்டு கொள்கைத்-துணிவிருந்தால்
யாருக்கும்-வெற்றி-என்றும்-உண்டு-உண்டு

[பெண்]
ஓ...

[ஆண்]
ஆ...

[ஆண்]
ஆயிரம்-எண்ணம்-கொண்டு-மானிட-ஜாதி-தன்னை
ஆண்டவன்-படைத்தது-அப்போ-அப்போ

[பெண்]
அதில்-தாயுடன்-தந்தை-எண்ணம்
தான்-கொண்ட-சொந்த-எண்ணம்
காலத்தில்-மாறுவது-இப்போ-இப்போ

___ ♫♫♫ ___

[பெண்]
புத்தரை-ஏசுவை-போல்-சத்தியவான்கள்-இந்த
பூமியில்-இன்று-உண்டோ-சொல்லு-சொல்லு

[ஆண்]
உண்மையைச்-சொன்னவர்க்கும் சொன்னதை-செய்பவர்க்கும்
என்றைக்கும்-அந்த-பெயர்-உண்டு-உண்டு
நூறு-வயசு-வரை-வாழ-நினைப்பவர்க்கு
யோசனை-வைத்திருந்தால்-சொல்லு-சொல்லு
நீ-சொல்லு-சொல்லு

[பெண்]
சாமி-தருமன்-என்று-ஊரே-புகழ்ந்துரைத்தால்
சாமி-தருமன்-என்று-ஊரே-புகழ்ந்துரைத்தால்
நூறு-வயசுக்கு-மேல்-உண்டு-உண்டு
ஒரு-நூறு-வயசுக்கு-மேல்-உண்டு-உண்டு
காக்காயின்-புத்தி-அதன்-மூக்கிலே-உண்டு

[ஆண்]
கெட்ட-கழுதையின்-புத்தி-அதன்-காலிலே-உண்டு

[பெண்]
குள்ள-நரி-புத்தி-அதன்-குணத்தில்-உண்டு

[ஆண்]
சிலர்-குரங்குத்-திருட்டுப்-புத்தி-பணத்தில்-உண்டு

[பெண்]
குரைக்கின்ற-நாயின்-நன்றி-வாலில்-உண்டு

[ஆண்]
நல்ல-குதிரையின்-நன்றி-அதன்-முதுகில்-உண்டு

[பெண்]
பசு-தரும்-நன்றி-அதன்-பாலில்-உண்டு

[ஆண்]
இங்கு-பாடுபடும்-ஏழை-நன்றி-உழைப்பில்-உண்டு

[இரு]
எங்கள்-உழைப்பில்-உண்டு
எங்கள்-உழைப்பில்-உண்டு

[ஆண்]
ஹா
_ ♫ _
ஹ-ஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me