Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Annan
[1970]

Composed by
KV Mahadevan




Aasai irukku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Aayiram Ennam Konda

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kadavul Ean Kallaanaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannukku Theriyaatha Antha

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Vaali

Kondai Oru Pakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Nenjam Undu Nermai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neela Niram Vaanukkum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
S Janaki



[ஆண்]
நீல-நிறம்
வானுக்கும்-கடலுக்கும்-நீல-நிறம்
காரணம்-ஏன்-கண்ணே உன்-கண்ணோ-நீல-நிறம்
வானுக்கும்-கடலுக்கும்-நீல-நிறம்
காரணம்-ஏன் கண்ணே-உன்-கண்ணோ
நீல-நிறம்

___ ♫♫♫ ___

[ஆண்]
தாமரை பூவிலே
உந்தன்-இதழ்கள்-தந்ததே-சிவப்போ

[பெண்]
விழிகளின் அழகையே
எந்தன்-விழிகள்-தந்ததாய்-நினைப்போ

[ஆண்]
தாமரை பூவிலே
உந்தன்-இதழ்கள்-தந்ததே-சிவப்போ

[பெண்]
விழிகளின் அழகையே
எந்தன்-விழிகள்-தந்ததாய்-நினைப்போ

[ஆண்]
அந்த-முகில்-உந்தன்-கருங்கூந்தல்-விளையாட்டோ

[பெண்]
உங்கள்-கவிதைக்கு-என்-மேனி-விளையாட்டோ

[ஆண்]
நீல-நிறம்

[பெண்]
ஆஹா

[ஆண்]
வானுக்கும்-கடலுக்கும்-நீல-நிறம்

[பெண்]
ஆஆ

[ஆண்]
காரணம்-ஏன் கண்ணே-உன்-கண்ணோ
நீல-நிறம்

___ ♫♫♫ ___

[ஆண்]
இலைகளும் கனிகளும்
உன்-இடையில்-வந்ததோர்-அழகோ

[பெண்]
இயற்கையின் பசுமையே
எந்தன்-இதயம்-தந்ததாய்-நினைவோ

[ஆண்]
இலைகளும் கனிகளும்
உன்-இடையில்-வந்ததோர்-அழகோ

[பெண்]
இயற்கையின் பசுமையே
எந்தன்-இதயம்-தந்ததாய்-நினைவோ

[ஆண்]
அந்த-நதி-என்ன-உன்னை-கேட்டு-நடை-போட்டதோ

[பெண்]
இங்கு-அதை-பார்த்து-உன்-நெஞ்சம்-இசை-போட்டதோ
நீல-நிறம்

[ஆண்]


[பெண்]
வானுக்கும்-கடலுக்கும்-நீல-நிறம்
காரணம்-ஏன்-கண்ணா என்-கண்ணோ
நீல-நிறம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கோவிலின் சிலைகளே
உன்-கோலம்-பார்த்த-பின்-படைப்போ

[பெண்]
கோபுர கலசமே என்-உருவில்-வந்ததாய்-நினைப்போ

[ஆண்]
கோவிலின் சிலைகளே
உன்-கோலம்-பார்த்த-பின்-படைப்போ

[பெண்]
கோபுர கலசமே
என்-உருவில்-வந்ததாய்-நினைப்போ

[ஆண்]
இது-தடை-இன்றி-விளையாடும்-உறவல்லவா

[பெண்]
அது-தமிழ்-கூறும்-உவமைகள்-சுவையல்லவா

[இரு]
நீல-நிறம்-வானுக்கும்-கடலுக்கும்-நீல-நிறம்
காரணம்-ஏன்-கண்ணே  உன்-கண்ணோ
நீல-நிறம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me