Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paavai Paavaithaan

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela



பாவை-பாவைத்தான் ஆசை-ஆசைத்தான்
பார்த்து-பேசினால் ஏக-போகம்தான்
தானே-வந்தால்-வாசம்-இல்லையோ
பாவை-பாவைத்தான் ஆசை-ஆசைத்தான்
பார்த்து-பேசினால் ஏக-போகம்தான்
தானே-வந்தால்-வாசம்-இல்லையோ

___ ♫♫♫ ___

அணைக்கும்-பழக்கம் கொடுக்கும்-மயக்கம்
அணைக்கும்-பழக்கம் கொடுக்கும்-மயக்கம்
ஆண்-பெண்ணிடம்-தந்ததோ-கண்டதோ
எனக்கும்-உனக்கும் இருக்கும்-நெருக்கம்
எனக்கும்-உனக்கும் இருக்கும்-நெருக்கம்
யார் யாரிடம் கண்டதோ தந்ததோ
பாவை-பாவைத்தான் ஆசை-ஆசைத்தான்
பார்த்து-பேசினால் ஏக-போகம்தான்
தானே-வந்தால்-வாசம்-இல்லையோ

___ ♫♫♫ ___

பொன்னைத்-தட்டி-போட்டுக்-கொண்டால்
நெஞ்சில்-மட்டும்-மின்னலாம்
பொன்னைத்-தட்டி-போட்டுக்-கொண்டால்
நெஞ்சில்-மட்டும்-மின்னலாம்
என்னை-கட்டிப்-போட்டுக்-கொண்டால்
மஞ்சம்-தொட்டுக்-கொஞ்சலாம்-கொஞ்சலாம்-கொஞ்சலாம்
கசப்பும்-இனிப்பும் மனத்தின்-நினைப்பும்
ஓர் பெண்ணிடம் உள்ளதே நல்லது

___ ♫♫♫ ___

எந்தப்-பெண்ணை-சொந்தம்-என்று
உந்தன்-கண்கள்-சொல்லுமோ
எந்தப்-பெண்ணை-சொந்தம்-என்று
உந்தன்-கண்கள்-சொல்லுமோ
அந்த-பெண்ணை-முன்னே-வைத்தால்
நெஞ்சம்-எங்கே-செல்லுமோ செல்லுமோ செல்லுமோ
ஜொலிக்கும்-விளக்கில் இருக்கும்-நெருப்பு
பாதையும் காட்டலாம் தீயையும் மூட்டலாம்
பாவை-பாவைத்தான் ஆசை-ஆசைத்தான்
பார்த்து-பேசினால் ஏக-போகம்தான்
தானே-வந்தால்-வாசம்-இல்லையோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me