Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naan Thannanthani Kaattu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
நான்-தன்னந்தனி-காட்டு-ராஜா
என்-தோட்டத்தில்-எத்தனை-ரோஜா
நான்-தீராத-விளையாட்டு-பிள்ளை
என்-தொட்டிலில்-எத்தனை-முல்லை-முல்லை-முல்லை

[குழு]
ஓ...
_ ♫ _
[ஆண்]
நான்-தன்னந்தனி-காட்டு-ராஜா
என்-தோட்டத்தில்-எத்தனை-ரோஜா
நான்-தீராத-விளையாட்டு-பிள்ளை
என்-தொட்டிலில்-எத்தனை
முல்லை-முல்லை-முல்லை

___ ♫♫♫ ___

[ஆண்]
சின்ன-அரும்புகள்-செய்யும்-குறும்புகள்
சொல்ல-சொல்ல-இந்த-உள்ளம்-இனித்திடும்

[குழு]
ஓ...

[ஆண்]
அள்ளி-எடுக்கையில்-துள்ளி-குதித்திடும்
முத்தம்-கொடுக்கையில்-மூக்கை-கடித்திடும்

[குழு]
ஓ...

[ஆண்]
எங்க-குடும்பம்-ரொம்ப-பெருசு
பிள்ளை-குட்டிகளோ-பத்து-தினுசு
எங்க-குடும்பம்-ரொம்ப-பெருசு
பிள்ளை-குட்டிகளோ-பத்து-தினுசு
இவை-அத்தனையும்-அன்பு-பரிசு
நல்ல-முத்துப்போல்-வெள்ளை-மனசு

[குழு]
லல்லல்ல-லல்லல்ல-லா
லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல
லல்லல்ல-லல்லல்ல-லா

[ஆண்]
நான்-தன்னந்தனி-காட்டு-ராஜா
என்-தோட்டத்தில்-எத்தனை-ரோஜா
நான்-தீராத-விளையாட்டு-பிள்ளை
என்-தொட்டிலில்-எத்தனை
முல்லை-முல்லை-முல்லை

___ ♫♫♫ ___

[ஆண்]
மெல்ல-வளர்ந்திடும்-செல்ல-குழந்தைகள்
நாளை-உலகத்தை-ஆளும்-தலைவர்கள்

[குழு]
ஓ...

[ஆண்]
வஞ்சம்-அறியாத-பிஞ்சு-கரங்களில்
வாழ-துடிக்கின்ற-தேகம்-இருக்குது

[குழு]
ஓ...

[ஆண்]
இளம்-மனதில்-தோன்றும்-நினைப்பு
புது-உலகை-காணும்-துடிப்பு
இளம்-மனதில்-தோன்றும்-நினைப்பு
புது-உலகை-காணும்-துடிப்பு
இதன்-இடையில்-ஏது-களைப்பு
அதை-காணத்தான்-எந்தன்-உழைப்பு

[குழு]
லல்லல்ல-லல்லல்ல-லா
லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல
லல்லல்ல-லல்லல்ல-லா

___ ♫♫♫ ___

[ஆண்]
பேசும்-மொழிகளில்-பேதம்-நமக்கில்லை
வாழும்-உயிர்களில்-ஜாதி-இனம்-இல்லை

[குழு]
ஓ...

[ஆண்]
அல்லா-முதற்கொண்டு-இயேசு-புத்தன்-வரை
எல்லோர்-மதங்களும்-எங்கள்-வழித்துணை

[குழு]
ஓ...

[ஆண்]
பல-இடத்தில்-பிறந்த-நதிகள்
ஒரு-கடலில்-வந்து-சேரும்
பல-இடத்தில்-பிறந்த-நதிகள்
ஒரு-கடலில்-வந்து-சேரும்
பல-நிறத்தில்-பூத்த-மலர்கள்
ஒரு-மாலை-போல்-உருமாறும்

[குழு]
லல்லல்ல-லல்லல்ல-லா
லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல-லல்லல்ல
லல்லல்ல-லல்லல்ல-லா

[ஆண்]
நான்-தன்னந்தனி-காட்டு-ராஜா

[குழு]
ராஜா

[ஆண்]
தோட்டத்தில்-எத்தனை-ரோஜா

[குழு]
ரோஜா

[ஆண்]
தீராத-விளையாட்டு-பிள்ளை

[குழு]
பிள்ளை

[ஆண்]
தொட்டிலில்-எத்தனை
முல்லை-முல்லை-முல்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me