Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Chellakkiligalam Palliley

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தாய் பாசம்
குழந்தை பருவம்



லலல-லலல-லா
லலல-லலல-லா
லல-லா-லலலா
லா-லாலலலா
செல்லக்கிளிகளாம்-பள்ளியிலே
செவ்வந்திப்-பூக்களாம்-தொட்டிலிலே
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை

___ ♫♫♫ ___

கன்றின்-குரலும் கன்னித்-தமிழும்
சொல்லும்-வார்த்தை-அம்மா-அம்மா
கருணைத்-தேடி அலையும்-உயிர்கள்
உருகும்-வார்த்தை-அம்மா-அம்மா
கன்றின்-குரலும் கன்னித்-தமிழும்
சொல்லும்-வார்த்தை-அம்மா-அம்மா
கருணைத்-தேடி அலையும்-உயிர்கள்
உருகும்-வார்த்தை-அம்மா-அம்மா
எந்த-மனதில் பாசம்-உண்டோ
அந்த-மனமே அம்மா-அம்மா
இன்பக்-கனவை அள்ளித்-தரவே
இறைவன்-என்னை-தந்தானம்மா
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை
_ ♫ _
செல்லக்கிளிகளாம்-பள்ளியிலே
செவ்வந்திப்-பூக்களாம்-தொட்டிலிலே
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை

___ ♫♫♫ ___

தந்தை-ஒருவன் அந்த-இறைவன்
அவனும்-அன்னை-இல்லாதவன்
தன்னைத்-தேடி ஏங்கும்-பிள்ளை
கண்ணில்-உறக்கம்-கொள்வானவன்
தந்தை-ஒருவன் அந்த-இறைவன்
அவனும்-அன்னை-இல்லாதவன்
தன்னைத்-தேடி ஏங்கும்-பிள்ளை
கண்ணில்-உறக்கம்-கொள்வானவன்
பூவும்-பொன்னும் பொருந்தி-வாழும்
மழலைக்-கேட்டேன்-தந்தான்-அவன்
நாளை-உலகில் நீயும்-நானும்
வாழும்-வழிகள்-செய்வான்-அவன்
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை
_ ♫ _
செல்லக்கிளிகளாம்-பள்ளியிலே
செவ்வந்திப்-பூக்களாம்-தொட்டிலிலே
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை
என்-பொன்மணிகள்-ஏன்-தூங்கவில்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me