Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ennanga Sollunga

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
என்னங்க சொல்லுங்க இப்பவோ எப்பவோ
என்னங்க சொல்லுங்க இப்பவோ எப்பவோ

[ஆண்]
இனி-என்ன-தொடர்-கதைதான்
இதற்கொரு-முன்னுரையோ
இனி-என்ன-தொடர்-கதைதான்
இதற்கொரு-முன்னுரையோ
என்னம்மா சொல்லம்மா இப்பவே வேண்டுமா

___ ♫♫♫ ___

[பெண்]
ஆடை-மாற்றும்-கலையோடு
ஆசை-கூட-ஏன்-தந்தாய்
ஆடை-மாற்றும்-கலையோடு
ஆசை-கூட-ஏன்-தந்தாய்

[ஆண்]
பெண்ணைப்-போல-இல்லாமல்
பிள்ளை போல நீ-வந்தாய்
பெண்ணைப்-போல-இல்லாமல்
பிள்ளை போல நீ-வந்தாய்
என்னம்மா சொல்லம்மா இப்பவே வேண்டுமா

[பெண்]
இருவரும்-ஒரு-பக்கமா இடையினில்-ரகசியமா
இருவரும்-ஒரு-பக்கமா இடையினில்-ரகசியமா
என்னங்க

[ஆண்]
சொல்லுங்க

[பெண்]
இப்பவே

[ஆண்]
வேண்டுமா

___ ♫♫♫ ___

[பெண்]
எந்தன்-வீட்டு-ரோஜாப்பூ
எந்த-நேரம்-தேனூறும்

[ஆண்]
எண்ணம்-தொட்ட-பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
என்னம்மா

[பெண்]
சொல்லாம்மா

[ஆண்]
இப்பவே

[பெண்]
வேண்டுமா
இருவரும்-ஒரு-பக்கமா
இடையினில்-ரகசியமா
இருவரும்-ஒரு-பக்கமா
இடையினில்-ரகசியமா

[பெண்]
என்னங்க

[ஆண்]
சொல்லுங்க

[பெண்]
இப்பவே

[ஆண்]
வேண்டுமா

[பெண்]
ஆ...ம்...ம்...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me