Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sorgam Pakkathil

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
சொர்க்கம்-பக்கத்தில்
நேற்று-நினைத்தது-கைகளில்-மலர்ந்தது
பெண்ணின்-வண்ணத்தில்

[பெண்]
பெண்ணின்-வண்ணத்தில்
நாளை-வருவது-இன்றே-தெரிந்தது
மின்னும்-கன்னங்களில்

[குழு]
லால்ல-லலலலா

[பெண்]
சிந்தும்-முத்தங்களில்
_ ♫ _

[ஆண்]
சொர்க்கம்-பக்கத்தில்
நேற்று-நினைத்தது-கைகளில்-மலர்ந்தது
பெண்ணின்-வண்ணத்தில்

[பெண்]
பெண்ணின்-வண்ணத்தில்
நாளை-வருவது-இன்றே-தெரிந்தது
மின்னும்-கன்னங்களில்

[குழு]
லால்ல-லலலலா

[பெண்]
சிந்தும்-முத்தங்களில்

[குழு]
லால்ல-லலலலா

___ ♫♫♫ ___

[ஆண்]
நீல-விழி-முத்து-பந்தல்-நெஞ்சைத்-தொட்டு-பாடம்-சொல்லட்டும்

[குழு]
ம்...

[பெண்]
நேற்று-வரை-எங்கே-என்று-தேடும்-உள்ளம்-வாங்கிக்-கொள்ளட்டும்

[ஆண்]
நீல-விழி-முத்து-பந்தல்-நெஞ்சைத்-தொட்டு-பாடம்-சொல்லட்டும்

[குழு]
ம்...

[பெண்]
நேற்று-வரை-எங்கே-என்று-தேடும்-உள்ளம்-வாங்கிக்-கொள்ளட்டும்

[ஆண்]
கொஞ்சம்-வா

[பெண்]
கொஞ்ச-வா

[ஆண்]
கிட்ட-வா

[பெண்]
கிள்ள-வா

[ஆண்]
கொஞ்சம்-வா

[பெண்]
கொஞ்ச-வா

[ஆண்]
கிட்ட-வா

[பெண்]
கிள்ள-வா
சொல்லிலே-சொல்லவோ தோளிலே-அள்ளவோ
_ ♫ _
[ஆண்]
சொர்க்கம்-பக்கத்தில்
நேற்று-நினைத்தது-கைகளில்-மலர்ந்தது
பெண்ணின்-வண்ணத்தில்

[பெண்]
பெண்ணின்-வண்ணத்தில்
நாளை-வருவது-இன்றே-தெரிந்தது
மின்னும்-கன்னங்களில்

[குழு]
லால்ல-லலலலா

[பெண்]
சிந்தும்-முத்தங்களில்

[குழு]
லால்ல-லலலலா

___ ♫♫♫ ___

[ஆண்]
இன்று-முதல்-ஆணும்-பெண்ணும்-நம்மை-பார்த்து-காதல்-செய்யட்டும்

[குழு]
ம்...

[பெண்]
நாளை-வரும்-கவிஞர்-கூட்டம்-நம்மை-கேட்டு-பாடல்-பாடட்டும்

[ஆண்]
ஒன்று-நான்

[பெண்]
ஒன்று-நீ

[ஆண்]
ஒன்றிலே

[பெண்]
ஒன்று-நாம்
தனிமையில்-ஓர்-இடம்
உலகமே-நம்மிடம்
_ ♫ _

[ஆண்]
சொர்க்கம்-பக்கத்தில்
நேற்று-நினைத்தது-கைகளில்-மலர்ந்தது
பெண்ணின்-வண்ணத்தில்

[பெண்]
பெண்ணின்-வண்ணத்தில்
நாளை-வருவது-இன்றே-தெரிந்தது
மின்னும்-கன்னங்களில்

[குழு]
லால்ல-லலலலா

[பெண்]
சிந்தும்-முத்தங்களில்

[குழு]
லால்ல-லலலலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me