Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Maama
[1970]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ellorum Nala Vaazha TM SoundararajanKannadasan
Ellorum Nala Vaazha

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



எல்லோரும்-நலம்-வாழ-நான்-பாடுவேன்
நான்-வாழ-யார்-பாடுவார்
என்-பாடல்-நான்-பாட-பலர்-ஆடுவார்
இனி-என்னோடு-யார்-ஆடுவார்
_ ♫ _
எல்லோரும்-நலம்-வாழ-நான்-பாடுவேன்
நான்-வாழ-யார்-பாடுவார்
என்-பாடல்-நான்-பாட-பலர்-ஆடுவார்
இனி-என்னோடு-யார்-ஆடுவார்

___ ♫♫♫ ___

பூப்-போன்ற-என்னுள்ளம்-யார்-கண்டது
பொல்லாத-மனம்-என்று-பேர்-வந்தது
பூப்-போன்ற-என்னுள்ளம்-யார்-கண்டது
பொல்லாத-மனம்-என்று-பேர்-வந்தது
வழி-இல்லாத-ஏழை-எது-சொன்னாலும்-பாவம்
என்-நெஞ்சம்-என்னோடு-பகை-ஆனது
எல்லோரும்-நலம்-வாழ-நான்-பாடுவேன்
நான்-வாழ-யார்-பாடுவார்
என்-பாடல்-நான்-பாட-பலர்-ஆடுவார்
இனி-என்னோடு-யார்-ஆடுவார்

___ ♫♫♫ ___

கண்ணீரை-நான்-எங்கு-கடன்-வாங்குவேன்
கண்ணீரை-நான்-எங்கு-கடன்-வாங்குவேன்
அது-கடனாக-வந்தாலும்-தடை-போடுவேன்
அது-கடனாக-வந்தாலும்-தடை-போடுவேன்
நியாயங்கள்-தெளிவாக-நாள்-ஆகலாம்
நான்-யாரென்று-அப்போது-நீ-காணலாம்
எல்லோரும்-நலம்-வாழ-நான்-பாடுவேன்
நான்-வாழ-யார்-பாடுவார்
என்-பாடல்-நான்-பாட-பலர்-ஆடுவார்
இனி-என்னோடு-யார்-ஆடுவார்

___ ♫♫♫ ___

உன்-பார்வை-என்-நெஞ்சில்-விழுகின்றது
உன்-எண்ணம்-எதுவென்று-தெரிகின்றது
உன்-பார்வை-என்-நெஞ்சில்-விழுகின்றது
உன்-எண்ணம்-எதுவென்று-தெரிகின்றது
நான்-இப்போது-ஊமை-மொழி-இல்லாத-பிள்ளை
என்றேனும்-ஓர்-நாளில்-நான்-பேசலாம்
உன்-பாதை-நீ-கண்டு-நீ-வாழலாம்
இனி-என்-பாதை-நான்-கண்டு-நான்-போகலாம்
உன்-பாதை-நீ-கண்டு-நீ-வாழலாம்
இனி-என்-பாதை-நான்-கண்டு-நான்-போகலாம்
எங்கே-நீ-சென்றாலும்-சுகமாகலாம்
நான்-எப்போதும்-நீ-வாழ-இசை-பாடலாம்
எல்லோரும்-நலம்-வாழ-நான்-பாடுவேன்
நான்-வாழ-யார்-பாடுவார்
என்-பாடல்-நான்-பாட-பலர்-ஆடுவார்
இனி-என்னோடு-யார்-ஆடுவார்