Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Naan Maanthopil Nindrirunthaen

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/LR Eswari



[பெண்]
நான்-மாந்தோப்பில்-நின்றிருந்தேன்
அவன்-மாம்பழம்-வேண்டுமென்றான்
அதை-கொடுத்தாலும்-வாங்கவில்லை
இந்த-கன்னம்-வேண்டுமென்றான்
_ ♫ _
நான்-மாந்தோப்பில்-நின்றிருந்தேன
அவன்-மாம்பழம்-வேண்டுமென்றான்
அதை-கொடுத்தாலும்-வாங்கவில்லை
இந்த-கன்னம்-வேண்டுமென்றான்
_ ♫ _

[ஆண்]
நான்-தண்ணீர்ப்பந்தலில்-நின்றிருந்தேன்
அவள்-தாகம்-என்று-சொன்னாள்
நான்-தண்ணீர்ப்பந்தலில்-நின்றிருந்தேன்
அவள்-தாகம்-என்று-சொன்னாள்
நான்-தன்னந்தனியா-நின்றிருந்தேன்
அவள்-மோகம்-என்று-சொன்னாள்
நான்-தன்னந்தனியா-நின்றிருந்தேன்
அவள்-மோகம்-என்று-சொன்னாள்
ஹோ
நான்-தண்ணீர்ப்பந்தலில்-நின்றிருந்தேன்
அவள்-தாகம்-என்று-சொன்னாள்
நான்-தன்னந்தனியா-நின்றிருந்தேன்
அவள்-மோகம்-என்று-சொன்னாள்

___ ♫♫♫ ___

[பெண்]
ஒன்று-கேட்டால்-என்ன கொடுத்தால்-என்ன
கொறஞ்சா-போய்-விடும்-என்றான்
ஒன்று-கேட்டால்-என்ன கொடுத்தால்-என்ன
கொறஞ்சா-போய்-விடும்-என்றான்

[ஆண்]
கொஞ்சம்-பார்த்தால்-என்ன பொறுத்தால்-என்ன
மறந்தா-போய்விடும்-என்றாள்
கொஞ்சம்-பார்த்தால்-என்ன பொறுத்தால்-என்ன
மறந்தா-போய்விடும்-என்றாள்

[பெண்]
நான்-மாந்தோப்பில்-நின்றிருந்தேன்
அவன்-மாம்பழம்-வேண்டுமென்றான்
அதை-கொடுத்தாலும்-வாங்கவில்லை
இந்த-கன்னம்-வேண்டுமென்றான்

___ ♫♫♫ ___

[பெண்]
அவன்-தாலி-கட்டும்-முன்னாலே-தொட்டாலே-போதும்
என்றே-துடி-துடிச்சான்

[ஆண்]
ஹோ-ஹோ-ஹோ

[பெண்]
அவன்-தாலி-கட்டும்-முன்னாலே-தொட்டாலே-போதும்
என்றே-துடி-துடிச்சான்

[ஆண்]
அவ-வேலிகட்டும்-முன்னாலே-வெள்ளாமை-ஏது
என்றே-கதை-படிச்சா
அவ-வேலிகட்டும்-முன்னாலே-வெள்ளாமை-ஏது
என்றே-கதை-படிச்சா

[பெண்]
அவன்-காதலுக்கு-பின்னாலே-கல்யாணம்-வருமே
என்றே-கைஅடிச்சான்
அவன்-காதலுக்கு-பின்னாலே-கல்யாணம்-வருமே
என்றே-கைஅடிச்சான்

[ஆண்]
அவள்-ஆகட்டும்-என்றே-ஆசையில்-நின்றே-அத்தானின்-காதைக்-கடிச்சா

[பெண்]
ஓஹோ-ஹோய்ன்னா-ஹோய்ன்னா-ஹோய்-ஹோய்ன்னா
ஹோய்-ஹோய்ன்னா-ஹோய்ன்னா-ஹோய்-ஓஹோ-ஹோய்
ஓஹோ-ஹோய்-ஓஹோ-ஹோய்ன்னா
நான்-மாந்தோப்பில்-நின்றிருந்தேன்
அவன்-மாம்பழம்-வேண்டுமென்றான்
அதை-கொடுத்தாலும்-வாங்கவில்லை
இந்த-கன்னம்-வேண்டுமென்றான்

___ ♫♫♫ ___

[ஆண்]
அவன்-பூவிருக்கும்-தேனெடுக்க-பின்னாலே-வந்து-வண்டாய்-சிறகடிச்சா

[பெண்]
ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
அவன்-பூவிருக்கும்-தேனெடுக்க-பின்னாலே-வந்து-வண்டாய்-சிறகடிச்சா

[பெண்]
அவள்-தேனெடுக்க-வட்டமிடும்-மச்சானை-பிடிக்க-கண்ணாலே-வலைவிரிச்சா
அவள்-தேனெடுக்க-வட்டமிடும்-மச்சானை-பிடிக்க-கண்ணாலே-வலைவிரிச்சா

[ஆண்]
அவன்-சோடிகுயில்-பாடுவதை-சொல்லாம-சொல்லி
மெதுவா-அனைசுக்கிட்டான்
அவன்-சோடிகுயில்-பாடுவதை-சொல்லாம-சொல்லி
மெதுவா-அனைசுக்கிட்டான்

[பெண்]
அவள்-ஆடியிலே-பெண்ணாகி-அஞ்சாறு-மாசத்துல
அழகாத்-தெரிஞ்சுக்-கிட்டா

[இரு]
ஹோ-ஹோய்ன்னா-ஹோய்ன்னா-ஹோய்-ஹோய்ன்னா
ஹோய்-ஹோய்ன்னா-ஹோய்ன்னா-ஹோய்-ஓஹோ-ஹோய்
ஓஹோ-ஹோய்-ஓஹோ-ஹோய்ன்னா

[பெண்]
நான்-மாந்தோப்பில்-நின்றிருந்தேன்
அவன்-மாம்பழம்-வேண்டுமென்றான்
அதை-கொடுத்தாலும்-வாங்கவில்லை
இந்த-கன்னம்-வேண்டுமென்றான்