Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Naan Aanaiitaal

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



நான்-ஆணையிட்டால்
_ ♫ _
அது-நடந்து-விட்டால்
_ ♫ _
நான்-ஆணையிட்டால்-அது-நடந்து-விட்டால்
இங்கு-ஏழைகள்-வேதனை-படமாட்டார்
உயிர்-உள்ளவரை ஒரு-துன்பமில்லை
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
_ ♫ _
நான்-ஆணையிட்டால்-அது-நடந்து-விட்டால்
இங்கு-ஏழைகள்-வேதனை-படமாட்டார்
உயிர்-உள்ளவரை ஒரு-துன்பமில்லை
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்

___ ♫♫♫ ___

ஒரு-தவறு-செய்தால்-அதைத்-தெரிந்து-செய்தால்
அவன்-தேவன்-என்றாலும்-விட-மாட்டேன்
ஒரு-தவறு-செய்தால்-அதைத்-தெரிந்து-செய்தால்
அவன்-தேவன்-என்றாலும்-விட-மாட்டேன்
உடல்-உழைக்கச்-சொல்வேன்-அதில்-பிழைக்கச்-சொல்வேன்
அவர்-உரிமைப்-பொருள்களை-தொட-மாட்டேன்
நான்-ஆணையிட்டால்-அது-நடந்து-விட்டால்
இங்கு-ஏழைகள்-வேதனை-படமாட்டார்
உயிர்-உள்ளவரை ஒரு-துன்பமில்லை
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்

___ ♫♫♫ ___

சிலர்-ஆசைக்கும்-தேவைக்கும்-வாழ்வுக்கும்-வசதிக்கும்
ஊரார்-கால்-பிடிப்பார்
ஒரு-மானமில்லை அதில்-ஈனமில்லை
அவர்-எப்போதும்-வால்-பிடிப்பார்
எதிர்-காலம்-வரும் என்-கடமை-வரும்
இந்தக்-கூட்டத்தின்-ஆட்டத்தை-ஒழிப்பேன்
பொது-நீதியிலே புதுப்-பாதையிலே
வரும்-நல்லோர்-முகத்திலே-விழிப்பேன்
வரும்-நல்லோர்-முகத்திலே-விழிப்பேன்
நான்-ஆணையிட்டால்-அது-நடந்து-விட்டால்
இங்கு-ஏழைகள்-வேதனை-படமாட்டார்
உயிர்-உள்ளவரை ஒரு-துன்பமில்லை
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்

___ ♫♫♫ ___

இங்கு-ஊமைகள்-ஏங்கவும்-உண்மைகள்-தூங்கவும்
நானா-பார்த்திருப்பேன்
ஒரு-கடவுள்-உண்டு அவன்-கொள்கை-உண்டு
அதை-எப்போதும்-காத்திருப்பேன்
முன்பு-ஏசு-வந்தார் பின்பு-காந்தி-வந்தார்
இந்த-மானிடர்-திருந்திட-பிறந்தார்
இவர்-திருந்தவில்லை மனம்-வருந்தவில்லை
அந்த-மேலோர்-சொன்னதை-மறந்தார்
அந்த-மேலோர்-சொன்னதை-மறந்தார்
நான்-ஆணையிட்டால்-அது-நடந்து-விட்டால்
இங்கு-ஏழைகள்-வேதனை-படமாட்டார்
உயிர்-உள்ளவரை ஒரு-துன்பமில்லை
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
அவர்-கண்ணீர்-கடலிலே-விழமாட்டார்
ஆஹாஹா.....