Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral

Lyricist
Aalangudi Somu
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
வானகமே-வையகமே வளர்ந்து-வரும்-தாயினமே
ஆணுலக-மேடையிலே ஆசை-நடை-போடாதே
ஆசை-நடை-போடாதே
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு
_ ♫ _

மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு
நிலவுக்கு-வானம்-பகையானால்-அது
நடந்திட-வேறே-வழி-ஏது
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு

___ ♫♫♫ ___

[பெண்-2]
பறவைக்குச்-சிறகு-பகையானால்
அது-பதுங்கி-வாழ்ந்திட-கால்களுண்டு
பறவைக்குச்-சிறகு-பகையானால்
அது-பதுங்கி-வாழ்ந்திட-கால்களுண்டு
உறவுக்கு-நெஞ்சே-பகையானால்-மண்ணில்
உயிரினம்-பெருகிட-வகை-ஏது
நிலவுக்கு-வானம்-பகையானால்-அது
நடந்திட-வேறே-வழி-ஏது
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு

___ ♫♫♫ ___

[பெண்-1]
படகுக்குத்-துடுப்பு-பகையானால்
அங்கு-பாய்மரத்தாலே-உதவியுண்டு
படகுக்குத்-துடுப்பு-பகையானால்
அங்கு-பாய்மரத்தாலே-உதவியுண்டு
கடலுக்கு-நீரே-பகையானால்-அங்கு
கதை-சொல்லும்-அலைகளுக்கிடமேது
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு

___ ♫♫♫ ___

[பெண்-2]
கண்ணுக்குப்-பார்வை-பகையானால்
அதை-கருத்தால்-உணர்ந்திட-வழியுண்டு

[பெண்-1]
பெண்ணுக்குத்-துணைவன்-பகையானால்-அந்த
பேதையின்-வாழ்வில்-ஒளி-ஏது
_ ♫ _

[இரு]
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு
நிலவுக்கு-வானம்-பகையானால்-அது
நடந்திட-வேறே-வழி-ஏது
மலருக்குத்-தென்றல்-பகையானால்-அது
மலர்ந்திடக்-கதிரவன்-துணையுண்டு