Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Kangalum Kavadi Sinthaakattum

Lyricist
Aalangudi Somu
Sung by
LR Eswari



[பெண்]
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்

[குழு]
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்

[பெண்]
பெண்மையும்-ஆண்மையும்-ஒன்றாகட்டும்
பேரின்ப-வாசலில்-நின்றாடட்டும்

[குழு]
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
உள்ளங்கள்-நேரான-வழி-காணட்டும்
உறுதியிலே-துன்பம்-தூளாகட்டும்

[குழு]
உள்ளங்கள்-நேரான-வழி-காணட்டும்
உறுதியிலே-துன்பம்-தூளாகட்டும்

[பெண்]
நன்மையே-உன்-வாழ்வில்-தொழிலாகட்டும்
நாடெல்லாம்-உன்னை-கண்டு-புகழ்-பாடட்டும்

[குழு]
நாடெல்லாம்-உன்னை-கண்டு-புகழ்-பாடட்டும்

[பெண்]
ஆ..-ஹோ...-ஆ...

[குழு]
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்

___ ♫ ♫ ___

[பெண்]
மண்ணகமெல்லாம்-நதி-பாயட்டும்
மார்கழி-துதி-பாடி-கதிர்-சாயட்டும்

[குழு]
கதிர்-சாயட்டும்-கதிர்-சாயட்டும்

[பெண்]
என்ன-செய்வோம்-என்ற-நிலை-மாறட்டும்
உன்னாலே-மக்கள்-எண்ணம்-நிறைவேறட்டும்

[குழு]
உன்னாலே-மக்கள்-எண்ணம்-நிறைவேறட்டும்

[பெண்]
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
தூங்கிய-காலங்கள்-முடிவாகட்டும்
தோள்களிலே-வீரம்-நடை-போடட்டும்

[குழு]
நடை-போடட்டும்-வீரம்-நடை-போடட்டும்

[பெண்]
கொள்கயிலே-அன்பு-ஒளி-வீசட்டும்
கோழையும்-உன்னாலே-புலி-ஆகட்டும்

[குழு]
கோழையும்-உன்னாலே-புலி-ஆகட்டும்
கண்களும்-காவடி-சிந்தாகட்டும்
காளையர்-நெஞ்சத்தை-பந்தாடட்டும்
பெண்மையும்-ஆண்மையும்-ஒன்றாகட்டும்
பேரின்ப-வாசலில்-நின்றாடட்டும்