Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Penn Ponaal Intha Penn

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
பெண்-போனால்
இந்த-பெண்-போனால்
இவள்-பின்னாலே-என்-கண்-போகும்

[பெண்]
வந்தாயோ கூட-வந்தாயோ
முன்பு-இல்லாத-சுகம்-தந்தாயோ

___ ♫♫♫ ___

[ஆண்]
பாதி-நிலாவை-விண்ணில்-வைத்து
மீதி-நிலாவை-மண்ணில்-வைத்து
பாதி-நிலாவை-விண்ணில்-வைத்து
மீதி-நிலாவை-மண்ணில்-வைத்து
மண்ணில்-வைத்ததை மங்கை-உனது
கண்ணில்-வைத்தானோ
கண்ணில்-வைத்தானோ

[பெண்]
ஆயிரம்-பூவை-அள்ளி-எடுத்து
அள்ளி-எடுத்ததை-கிள்ளி-எடுத்து
ஆயிரம்-பூவை-அள்ளி-எடுத்து
அள்ளி-எடுத்ததை-கிள்ளி-எடுத்து
கொஞ்சம்-கொஞ்சமாய் தேனை-எடுத்து
நெஞ்சில்-வைத்தானோ
நெஞ்சில்-வைத்தானோ

[ஆண்]
பெண்-போனால் இந்த-பெண்-போனால்
இவள்-பின்னாலே-என்-கண்-போகும்

[பெண்]
வந்தாயோ கூட-வந்தாயோ
முன்பு-இல்லாத-சுகம்-தந்தாயோ

___ ♫♫♫ ___

[பெண்]
ஓ...

[ஆண்]
வானவில்-பெண்ணாய்-வந்ததென்று
வார்த்தையில்-போதை-தந்ததென்று
வானவில்-பெண்ணாய்-வந்ததென்று
வார்த்தையில்-போதை-தந்ததென்று
அன்னம்-நடந்தாள் ஆடிக்கிடந்தாள்
இன்னும்-சொல்லவோ
இன்னும்-சொல்லவோ

[பெண்]
காதலன்-பேரை-சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம்-அல்லித்தண்டு
காதலன்-பேரை-சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம்-அல்லித்தண்டு
தென்றல்-அடிக்க தாவி-அணைக்க
என்ன-சுகமோ-என்ன-சுகமோ

[ஆண்]
பெண்-போனால் இந்த-பெண்-போனால்
இவள்-பின்னாலே-என்-கண்-போகும்

[பெண்]
வந்தாயோ கூட-வந்தாயோ
முன்பு-இல்லாத-சுகம்-தந்தாயோ