Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Enga Veettu Pillai
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Kangalum Kavadi Sinthaakattum LR EswariAalangudi Somu
Kumarippennin Ullathile TM Soundararajan/P SusheelaVaali
Malarukku Thendral P Susheela/LR EswariAalangudi Somu
Naan Aanaiitaal TM SoundararajanVaali
Naan Maanthopil Nindrirunthaen TM Soundararajan/LR EswariVaali
Penn Ponaal Intha Penn TM Soundararajan/P SusheelaVaali
Kumarippennin Ullathile

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan/P Susheela

[ஆண்]
குமரிப்பெண்ணின்-உள்ளத்திலே குடியிருக்க-நான்-வரவேண்டும்
குடியிருக்க-நான்-வருவதென்றால்-வாடகை-என்ன-தரவேண்டும்

[பெண்]
குமரி-பெண்ணின்-கைகளிலே காதல்-நெஞ்சை-தரவேண்டும்
காதல்-நெஞ்சை-தந்து-விட்டு குடியிருக்க-நீ-வரவேண்டும்
குமரி-பெண்ணின்-கைகளிலே காதல்-நெஞ்சை-தரவேண்டும்
காதல்-நெஞ்சை-தந்து-விட்டு குடியிருக்க-நீ-வரவேண்டும்
_ ♫ _

[ஆண்]
குமரிப்பெண்ணின்-உள்ளத்திலே குடியிருக்க-நான்-வரவேண்டும்
குடியிருக்க-நான்-வருவதென்றால்-வாடகை-என்ன-தரவேண்டும்

[பெண்]
ஆ... குமரி-பெண்ணின்-கைகளிலே காதல்-நெஞ்சை-தரவேண்டும்
காதல்-நெஞ்சை-தந்து-விட்டு குடியிருக்க-நீ-வரவேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
திங்கள்-தங்கையாம்-தென்றல்-தோழியாம்
கன்னி-ஊர்வலம்-வருவாள்
திங்கள்-தங்கையாம்-தென்றல்-தோழியாம்
கன்னி-ஊர்வலம்-வருவாள்

[பெண்]
அவள்-உன்னைக்கண்டு-உயிர்-காதல்-கொண்டு
தன்-உள்ளம்-தன்னையே-தருவாள்
அவள்-உன்னைக்கண்டு-உயிர்-காதல்-கொண்டு
தன்-உள்ளம்-தன்னையே-தருவாள்

[ஆண்]
நான்-அள்ளிக்கொள்ள-அவள்-பள்ளிக்கொள்ள
சுகம்-மெல்ல-மெல்லவே-புரியும்
நான்-அள்ளிக்கொள்ள-அவள்-பள்ளிக்கொள்ள
சுகம்-மெல்ல-மெல்லவே-புரியும்

[பெண்]
கை-தொடுவார்-தொடாமல்-தூக்கம்-வருமோ
துணையை-தேடி-நீ-வரலாம்
தொடுவார்-தொடாமல்-தூக்கம்-வருமோ
துணையை-தேடி-நீ-வரலாம்
குமரிப்பெண்ணின்-உள்ளத்திலே குடியிருக்க-நான்-வரவேண்டும்
குடியிருக்க-நான்-வருவதென்றால் வாடகை-என்ன-தரவேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
பூவை-என்பதோர்-பூவை-கண்டதும்
தேவை-தேவை-என்று-வருவேன்

[பெண்]
இடை-மின்னல்-கேட்க-நடை-அன்னம்-கேட்க
அதை-உன்னை-கேட்டு-நான்-தருவேன்

[ஆண்]
கொடுத்தாலும்-என்ன-எடுத்தாலும்-என்ன
ஒரு-நாளும்-அழகு-குறையாது

[பெண்]
அந்த-அழகே-வராமல்-ஆசை-வருமோ
அமுதும்-தேனும்-நீ-பெறலாம்

ஆ...