Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Aaruyire
[1975]

Composed by
MS Viswanathan

Kamadhenuvum Somabanamum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம்

Osai Varamal Naam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Lyricist:
Vaali

Singer(s):
Vani Jairam

Genre(s):
திருமணம்

மல்லிகை-முல்லை-பூப்பந்தல் மரகத-மாணிக்க-பொன்னூஞ்சல்
மஞ்சள்-வாழை-மாமரங்கள் பச்சை-மாவிலை-தோரணங்கள்
எல்லாம்-எதற்காக-நமக்கு-கல்யாணம்-அதற்காக
_ ♫ _
மல்லிகை-முல்லை-பூப்பந்தல் மரகத-மாணிக்க-பொன்னூஞ்சல்
மஞ்சள்-வாழை-மாமரங்கள் பச்சை-மாவிலை-தோரணங்கள்
எல்லாம்-எதற்காக-நமக்கு-கல்யாணம்-அதற்காக

___ ♫♫♫ ___

மஞ்சள்-நீரினில்-காலையில்-குளித்து
தென்றல்-நீந்திட-பூங்குழல்-முடித்து
மஞ்சள்-நீரினில்-காலையில்-குளித்து
தென்றல்-நீந்திட-பூங்குழல்-முடித்து
பட்டுச்-சேலையும்-மெட்டியும்-அணிந்து
பக்கம்-தோழியர்-துணை-வர-நடந்து
_ ♫ _
மந்திரம்-சொல்லும்-மேடையிலே
மங்கல-வாத்தியம்-முழங்கையிலே
அழகன்-உந்தன்-அருகினிலே
அமர்ந்திருப்பாள்-இந்த-மணமகளே
_ ♫ _
அமர்ந்திருப்பாள்-இந்த-மணமகளே
எல்லாம்-எதற்காக-நமக்கு-கல்யாணம்-அதற்காக
மல்லிகை-முல்லை-பூப்பந்தல் மரகத-மாணிக்க-பொன்னூஞ்சல்
மஞ்சள்-வாழை-மாமரங்கள் பச்சை-மாவிலை-தோரணங்கள்
எல்லாம்-எதற்காக-நமக்கு-கல்யாணம்-அதற்காக

___ ♫♫♫ ___

அந்தி-மாலையில்-சாந்தி-முகூர்த்தம்
வண்ண-பூவினில்-ஆனந்த-கோலம்
அந்தி-மாலையில்-சாந்தி-முகூர்த்தம்
வண்ண-பூவினில்-ஆனந்த-கோலம்
அச்சம்-நாணத்தில்-நான்-வரும்-நேரம்
அந்த-நாடகம்-ஆரம்பம்-ஆகும்
அச்சம்-நாணத்தில்-நான்-வரும்-நேரம்
அந்த-நாடகம்-ஆரம்பம்-ஆகும்
பள்ளியின்-வாசல்-கதவடைத்து
பஞ்சணை-பைங்கிளி-கையணைத்து
வெள்ளி-முளைக்கும்-வேளை-வரை
சொல்லி-முடிப்போம்-காதல்-கதை