Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Aaruyire
[1975]

Composed by
MS Viswanathan




Kamadhenuvum Somabanamum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம்

Osai Varamal Naam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali

Lyricist:
Vaali

Osai Varamal Naam

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
ஓசை-வராமல்-நாம்-உறவுக்-கொள்வோமே
_ ♫ _
ஆசை-விடாமல்-அன்பை-செலவு-செய்வோமே
_ ♫ _
[பெண்]
மீசை-படாமல்-மணி-முத்தம்-இடுங்கள்
ஆஹா ஓஹோ ஆ
மீசை-படாமல்-மணி-முத்தம்-இடுங்கள்
மேனி-கெடாமல்-அதைக்-கற்றுக்-கொடுங்கள்

[ஆண்]
ஸ்-ம்-ஓசை-வராமல்-நாம்-உறவுக்-கொள்வோமே
_ ♫ _
ஆசை-விடாமல்-அன்பை-செலவு-செய்வோமே

___ ♫♫♫ ___

[ஆண்]
மரகத-சிலையை மடியினில்-ஏந்தி
பனி-மலர்-உடலில்-படகென-நீந்தி
மரகத-சிலையை மடியினில்-ஏந்தி
பனி-மலர்-உடலில்-படகென-நீந்தி

[பெண்]
மன்மத-ராஜ்ஜியம் போய்-வருவோமே
மந்திர-பூசையில்-மயங்கிடுவோமே

[ஆண்]
அந்தரங்க-நாடகத்தின் தந்திரங்கள்-அத்தனையும்
அந்தம்-முதல்-ஆதி-வரை என்று-விளங்க

[பெண்]
சிந்துக்-கவி-பாடி-இளம் பந்து-விளையாட-வரும்
சுந்தரனின்-கைப்பிடியில் வஞ்சி-மயங்க

[ஆண்]
சூல்-கொண்ட-மேகம் நீர்க்-கொண்டு-வார்க்க
நீர்-கொண்ட-பூமி நெஞ்சார-வாழ்த்த

[பெண்]
தேன்-கொண்ட-கண்கள் செவ்வண்ணம்-காட்ட
பொன்மேனி-வீணை உன்-கைகள்-மீட்ட

[ஆண்]
ஸ்-ம்
ஓசை-வராமல்-நாம்-உறவுக்-கொள்வோமே
_ ♫ _
[பெண்]
ஆசை-விடாமல்-அன்பை-செலவு-செய்வோமே

___ ♫♫♫ ___

[பெண்]
நவரச-கோலம் முழுவதும்-காட்டும்
நளின-சிங்காரம் மலர்களின்-தோட்டம்

[ஆண்]
திருவடி-தொடங்கி தலை-வரை-தழுவ
கொடியிடை-மீது தொடர்கதை-எழுத

[பெண்]
ம்

[ஆண்]
ஸ் ஓசை-வராமல்-நாம்-உறவுக்-கொள்வோமே
_ ♫ _
[பெண்]
ஆசை-விடாமல்-அன்பை-செலவு-செய்வோமே
_ ♫ _
[ஆண்]
ஓசை-வராமல்

[பெண்]
நாம்

[ஆண்]
உறவு

[பெண்]
கொள்வோமே
_ ♫ _
ஓசை-வராமல்

[ஆண்]
நாம்

[பெண்]
உறவு

[ஆண்]
கொள்வோமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me