Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Aaruyire
[1975]

Composed by
MS Viswanathan

Kamadhenuvum Somabanamum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம்

Osai Varamal Naam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari

[ஆண்]
கண்ணாடி-போட்டிருக்கும் கண்ணழகே-பெண்ணழகே
முன்னாடி-நீ-இருந்தா முந்நூறு-பாட்டு-வரும்
முந்நூறு-பாட்டு-வரும்
பட்டணத்து-மாப்பிள்ளைக்கு பெங்களூரு-பொண்ணு
லட்சணமா-அமைஞ்சிருக்கு-லவ்-பண்ணடி-கண்ணு

[பெண்]
கட்டழகு-கண்ணனுக்கு காதலிக்க-ஆச
காலும்-கையும்-நடுங்குறப்ப-உனக்கெதுக்கு-மீச
_ ♫ _
[ஆண்]
பட்டணத்து-மாப்பிள்ளைக்கு பெங்களூரு-பொண்ணு
லட்சணமா-அமைஞ்சிருக்கு-லவ்-பண்ணடி-கண்ணு

[பெண்]
கட்டழகு-கண்ணனுக்கு காதலிக்க-ஆச
காலும்-கையும்-நடுங்குறப்ப-உனக்கெதுக்கு-மீச

___ ♫♫♫ ___

[ஆண்]
வெள்ளித்திரை மனம்-வெள்ளித்திரை
அதில்-ஓடும்-படம் கண்ணே-உந்தன்-முகம்
வெள்ளித்திரை மனம்-வெள்ளித்திரை
அதில்-ஓடும்-படம் கண்ணே-உந்தன்-முகம்
நட்சத்திரம் நீயொரு-நட்சத்திரம்
இந்த-நெஞ்சம்-என்றும்
உந்தன்-ரசிகர்-மன்றம்

[பெண்]
உன்-ரசனைகளை-நானறிவேன்-அதிசயமாக
அந்த-ரசனைக்கேத்த-பரிசளிப்பேன்-ரகசியமாக
உன்-ரசனைகளை-நானறிவேன்-அதிசயமாக
அந்த-ரசனைக்கேத்த-பரிசளிப்பேன்-ரகசியமாக

[பெண்]
கட்டழகு-கண்ணனுக்கு காதலிக்க-ஆச
காலும்-கையும்-நடுங்குறப்ப-உனக்கெதுக்கு-மீச

[ஆண்]
பட்டணத்து-மாப்பிள்ளைக்கு பெங்களூரு-பொண்ணு
லட்சணமா-அமைஞ்சிருக்கு-லவ்-பண்ணடி-கண்ணு

___ ♫♫♫ ___

[பெண்]
மாலை-வரும் அந்தி-நேரம்-வரும்
இந்த-காதல்-ஜுரம்-பெண்ணைக்-கண்டால்-வரும்
மாலை-வரும் அந்தி-நேரம்-வரும்
இந்த-காதல்-ஜுரம்-பெண்ணைக்-கண்டால்-வரும்

[பெண்]
மஞ்சள்-முகம் இந்த-மஞ்சள்-முகம்
ஒரு-முத்தமிடு-உந்தன்-பித்தம்-விடும்

[ஆண்]
நீ-ஒன்னு-தந்தா-நூறு-தர-காத்திருக்கேன்டி
உயிர்-ஓவியமே-தேன்-வடிய-பாத்திருக்கேன்டி
நீ-ஒன்னு-தந்தா-நூறு-தர-காத்திருக்கேன்டி
உயிர்-ஓவியமே-தேன்-வடிய-பாத்திருக்கேன்டி
பட்டணத்து-மாப்பிள்ளைக்கு பெங்களூரு-பொண்ணு
லட்சணமா-அமைஞ்சிருக்கு-லவ்-பண்ணடி-கண்ணு

[பெண்]
கட்டழகு-கண்ணனுக்கு காதலிக்க-ஆச
காலும்-கையும்-நடுங்குறப்ப-உனக்கெதுக்கு-மீச

___ ♫♫♫ ___

[பெண்]
கொஞ்சம்-பொறு கண்ணா-கொஞ்சம்-பொறு
பிறர்-பார்க்கும்-இடம்-எங்கும்-கூச்சம்-வரும்

[ஆண்]
வெட்கப்படு இன்னும்-வெட்கப்படு
அதில்-இன்பம்-உண்டு தனி-இன்பம்-உண்டு

[பெண்]
நான்-வெட்கம்-வந்தா-எப்போவுமே-நகத்த-கடிப்பேன்

[ஆண்]
எனக்கு-ஆச-வந்தா-கிட்டே-வந்து-காதக்-கடிப்பேன்