Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Aaruyire
[1975]

Composed by
MS Viswanathan




Kamadhenuvum Somabanamum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம்

Osai Varamal Naam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali



[ஆண்]
ராஜவீதி-பவனி-என்பது

[பெண்]
ராஜனோடு-ராணி-வருவது

[ஆண்]
ராஜவீதி-பவனி-என்பது

[பெண்]
ராஜனோடு-ராணி-வருவது

[ஆண்]
சத்தியங்கள்-சொல்வதற்கு-காற்று-வந்தது
சத்தியங்கள்-சொல்வதற்கு-காற்று-வந்தது

[பெண்]
சுற்றி-நின்ற-பூமரங்கள்-காவலானது
சுற்றி-நின்ற-பூமரங்கள்-காவலானது

[ஆண்]
ராஜவீதி-பவனி-என்பது
_ ♫ _
[பெண்]
ராஜனோடு-ராணி-வருவது

___ ♫♫♫ ___

[ஆண்]
கோஹினூரில்-காணாத-வைரம்
தேவி-உந்தன்-கண்ணோடு-கண்டேன்

[பெண்]
கோடிப்-பொன்னில்-காணாத-இன்பம்
காதல்-தெய்வம்-நெஞ்சோடு-கண்டேன்

[ஆண்]
ராஜவீதி-பவனி-என்பது
_ ♫ _
[பெண்]
ராஜனோடு-ராணி-வருவது

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆ...-வானின்-சிவப்பெல்லாம் என்-விழியில்-நான்-வாங்க
தேனின்-சுவை-வழங்கும் மதுக்கலசம் கையேந்த
ஊனின்-உணர்வெல்லாம் உயிர்-மூச்சில் கொதிப்பேற கொதிப்பேற
மானின்-இனத்தவளே மடிமேல்-வா குடியேற
மானின்-இனத்தவளே மடிமேல்-வா குடியேற
_ ♫ _
[பெண்]
போதையில்-நீயும்-உயிர்-வாதையில்-நானும்-ஆ...
போதையில்-நீயும்-உயிர்-வாதையில்-நானும்
உருகுவதென்ன-ஒவ்வொரு-நாளும்
எதுவரை-உனது-கற்பனை-ஓடும்
அதுவரை-நானும்-மது-தரக்கூடும்
_ ♫ _
[ஆண்]
ராஜவீதி-பவனி-என்பது
_ ♫ _
[பெண்]
ராஜனோடு-ராணி-வருவது

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தப்பக்கம்-சென்றாலும்-மேன்மேலும்-முன்னேறும்
என்-வேகம்-புயல்-போன்றது-குட்-லக்-மை-குட்-லக்-மை-குட்-லக்
எந்தப்பக்கம்-சென்றாலும்-மேன்மேலும்-முன்னேறும்
என்-வேகம்-புயல்-போன்றது-குட்-லக்-மை-குட்-லக்-மை-குட்-லக்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me