Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Anbe Aaruyire
[1975]

Composed by
MS Viswanathan




Kamadhenuvum Somabanamum

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Malligai Mullai Poopanthal

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம்

Osai Varamal Naam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Pattanathu Mappillaikku

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Raajaveethi Bhavani Vanthathu

Singer(s):
TM Soundararajan
Saibaba
P Susheela
LR Anjali

Lyricist:
Vaali

Kamadhenuvum Somabanamum

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணே
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணே
அதை-வண்ண-இதழிலும் சின்ன-இடையிலும்
கொண்டு-வந்தவள்-பெண்ணே-என்-முன்னே

[பெண்]
சொர்க்கம்-என்பது-உன்-பக்கம்-வந்தது
சொந்தம்-கொள்ள-என்னும்-போது-வெட்கம்-வந்தது
சொர்க்கம்-என்பது-உன்-பக்கம்-வந்தது
சொந்தம்-கொள்ள-என்னும்-போது-வெட்கம்-வந்தது
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணா
அதை-வண்ண-இதழிலும் சின்ன-இடையிலும்
கொண்டு-வந்தவள்-பெண்ணா-என்-கண்ணா
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணா

[ஆண்]
அதை-வண்ண-இதழிலும் சின்ன-இடையிலும்
கொண்டு-வந்தவள்-பெண்ணே-என்-முன்னே

___ ♫♫♫ ___

[ஆண்]
ஒளி-வெள்ளம்-போல-வந்து-தாவும்
விழி-வர்ண-ஜாலங்களை-தூவும்
ஒளி-வெள்ளம்-போல-வந்து-தாவும்
விழி-வர்ண-ஜாலங்களை-தூவும்
சுக-போகம்-யாவும்-வந்து-மேவும்
சொர்க்க-வாசல்-தானே-பெண்ணின்-தேகம்

[பெண்]
ரவிராஜன்-போல-வந்து-பாடும்
உந்தன்-ரசனை-என்னை-வெல்லக்கூடும்
ரவிராஜன்-போல-வந்து-பாடும்
உந்தன்-ரசனை-என்னை-வெல்லக்கூடும்
கொஞ்ச-நேரம்-நாணம்-கொண்டு-ஓடும்
பின்பு-நேசக்கரங்களில்-ஆடும்
பின்பு-நேசக்கரங்களில்-ஆடும்

[ஆண்]
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ-லா
_ ♫ _
இது-அமுதம்-ஏந்திவரும்-கலசம்
இதை-அள்ளி-அளந்து-நான்-சரசம்
இது-அமுதம்-ஏந்திவரும்-கலசம்
இதை-அள்ளி-அளந்து-நான்-சரசம்
இன்று-நீயும்-நானும்-கொண்ட-சபலம்
மெல்ல-தீரும்-நேரம்-இந்த-சமயம்

[ஆண்]
இந்த-மங்கை-மேனி-கலைக்கூடம்
தங்க-தூண்கள்-தாங்கும்-மணிமாடம்
இந்த-மங்கை-மேனி-கலைக்கூடம்
தங்க-தூண்கள்-தாங்கும்-மணிமாடம்
இன்ப-நதியில்-ஓடுகின்ற-ஓடம்
எந்த-நாளும்-தோளில்-நின்று-ஆடும்
எந்த-நாளும்-தோளில்-நின்று-ஆடும்

[பெண்]
காமதேனுவும் சோமபாணமும் பூமியில்-வந்தது-கண்ணா

[ஆண்]
அதை-வண்ண-இதழிலும் சின்ன-இடையிலும்
கொண்டு-வந்தவள்-பெண்ணே-என்-முன்னே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me