Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ilamai Oonjalaadukirathu
[1978]

Composed by
Anirudh Ravichander




Ennadi Meenatchi (Vaarthai Thavarivitaai)

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Kinnaththil Thaen Eduththu

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Ore Naal Unai Naan

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Ennadi Meenatchi (Vaarthai Thavarivitaai)

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



வார்த்தை-தவறிவிட்டாய்
கண்ணம்மா-மார்பு-துடிக்குதடி
பார்த்த-இடதில்லெல்லாம்-உன்னைபோல்
பாவை-தெரியுதடி
come-on-clap

______ ♫♫♫ ______

என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
நேற்றோடு-நீ-சொன்ன-வார்த்தை காற்றோடு-போயாச்சி
என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
நேற்றோடு-நீ-சொன்ன-வார்த்தை காற்றோடு-போயாச்சி

______ ♫♫♫ ______

உந்தன்-உதட்டில்-நிறைந்திருக்கும்-பழரசம்
அந்த-மனத்தில்-மறைந்திருக்கும்-துளி-விஷம்
_ ♫ _
உந்தன்-உதட்டில்-நிறைந்திருக்கும்-பழரசம்
அந்த-மனத்தில்-மறைந்திருக்கும்-துளி-விஷம்
நெஞம்-துடித்திடும்-நாளி
நீயோ-அடுத்தவள்-தோழி
என்னை-மறந்து-போவதும்-நியாயமோ
இந்த-காதல்-ஓவியத்தின்-பாதை-மாறியது
காலம்-செய்து-விட்ட-மாயமோ
ஒருமனம்-உருகுது-ஒரு-மனம்-விலகுது-ஏய்
என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
நேற்றோடு-நீ-சொன்ன-வார்த்தை காற்றோடு-போயாச்சி

______ ♫♫♫ ______

அன்பில்-விளைந்த-உறவு-ஒரு-தொடர்கதை
அந்த-உறவு-உனக்கொரு-சிறுகதை
_ ♫ _
அன்பில்-விளைந்த-உறவு-ஒரு-தொடர்கதை
அந்த-உறவு-உனக்கொரு-சிறுகதை
கண்ணன்-தனிமயிலே-பாட
ராதை-தன்-வழியே-ஓட
இந்த-பிரிவை-தாங்குமோ-என்-மனம்
ஒரு-நூலில்-ஆடுகின்ற-ஊஞ்சல்-போன்றதடி
நாளும்-மாறுகின்ற-உன்மனம்
எனக்கின்று-புரிந்தது-எவளென்று-தெரிந்தது-ஏய்

______ ♫♫♫ ______

என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
என்னடி-மீனாட்சி சொன்னது-என்னாச்சி
நேற்றோடு-நீ-சொன்ன-வார்த்தை காற்றோடு-போயாச்சி
வார்த்தை-தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு-துடிக்குதடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me