Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ilamai Oonjalaadukirathu
[1978]

Composed by
Anirudh Ravichander




Ennadi Meenatchi (Vaarthai Thavarivitaai)

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Kinnaththil Thaen Eduththu

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Ore Naal Unai Naan

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Kinnaththil Thaen Eduththu

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
S Janaki



[ஆண்]
ஹா...
_ ♫ _
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்
எண்ணத்தில்-போதை-வர
எங்கெங்கோ-நீந்துகிறேன்
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்

______ ♫♫♫ ______

[பெண்]
ஹா...
நானும்-ஓர்-திராட்சை-ரசம்
நாயகன்-உந்தன்-வசம்
நானும்-ஓர்-திராட்சை-ரசம்
நாயகன்-உந்தன்-வசம்
தென்றல்-போல்-மன்றம்-வரும்
தேவி-நான்-பூவின்-இனம்
கொஞ்சமோ-கொஞ்சும்-சுகம்
கொண்டு-போ-அந்தப்புரம்
கன்னத்தில்-தேன்-குடித்தால்
கற்பனை-கோடி-வரும்
உள்ளத்தில்-பூங்கவிதை
வெள்ளம்-போல்-ஓடி-வரும்
கன்னத்தில்-தேன்-குடித்தால்
கற்பனை-கோடி-வரும்

______ ♫♫♫ ______

[ஆண்]
ஹா...
ஆனிப்பொன்-கட்டில்-உண்டு
கட்டில்-மேல்-மெத்தை-உண்டு
ஆனிப்பொன்-கட்டில்-உண்டு
கட்டில்-மேல்-மெத்தை-உண்டு
மெத்தை-மேல்-வித்தை-உண்டு
வித்தைக்கோர்-தத்தை-உண்டு
தத்தைக்கோர்-முத்தம்-உண்டு
முத்தங்கள்-நித்தம்-உண்டு
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்

______ ♫♫♫ ______

[பெண்]
ஹா...

[ஆண்]
ஹா...

[பெண்]
யாழிசை-தன்னில்-வரும்
ஏழிசை-எந்தன்-மொழி
யாழிசை-தன்னில்-வரும்
ஏழிசை-எந்தன்-மொழி

[ஆண்]
விண்ணிலே-வட்டமிடும்
வெண்ணிலா-உந்தன்-விழி

[பெண்]
பள்ளியில்-காலை-வரை
பேசிடும்-காதல்-கதை

[ஆண்]
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்

[பெண்]
கன்னத்தில்-தேன்-குடித்தால்
கற்பனை-கோடி-வரும்

[ஆண்]
கிண்ணத்தில்-தேன்-வடித்து
கைகளில்-ஏந்துகிறேன்

[பெண்]
ஹா...

[ஆண்]
கைகளில்-ஏந்துகிறேன்

[பெண்]
ஹா...

[ஆண்]
கைகளில்-ஏந்துகிறேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me