Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ilamai Oonjalaadukirathu
[1978]

Composed by
Anirudh Ravichander




Ennadi Meenatchi (Vaarthai Thavarivitaai)

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Kinnaththil Thaen Eduththu

Singer(s):
KJ Yesudas
S Janaki

Lyricist:
Vaali

Ore Naal Unai Naan

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Ore Naal Unai Naan

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam



[ஆண்]
ஒரே-நாள் உன்னை-நான் நிலாவில்-பார்த்தது
உலாவும் உன்-இளமைதான் ஊஞ்சலாடுது

[பெண்]
ஒரே-நாள் உன்னை-நான் நிலாவில்-பார்த்தது
உலாவும் உன்-இளமைதான் ஊஞ்சலாடுது

______ ♫♫♫ ______

[ஆண்]
மங்கைக்குள்-காதலெனும் கங்கைக்குள்-நான்-மிதக்க
மங்கைக்குள்-காதலெனும் கங்கைக்குள்-நான்-மிதக்க

[பெண்]
சங்கமங்களில் இடம் பெரும்
சம்பவங்களில் இதம் இதம்

[ஆண்]
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

[பெண்]
ஒரே-நாள் உன்னை-நான் நிலாவில்-பார்த்தது
உலாவும் உன்-இளமைதான் ஊஞ்சலாடுது

______ ♫♫♫ ______

[பெண்]
நெஞ்சத்தில்-பேர்-எழுதி கண்ணுக்குள்-நான்-படித்தேன்
நெஞ்சத்தில்-பேர்-எழுதி கண்ணுக்குள்-நான்-படித்தேன்

[ஆண்]
கர்ப்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

[பெண்]
மழை-நீ நிலம்-நான் மயக்கமென்ன

[ஆண்]
ஒரே-நாள் உன்னை-நான் நிலாவில்-பார்த்தது
உலாவும் உன்-இளமைதான் ஊஞ்சலாடுது

_ ♫ _

[இரு]
ஆஆஆ ரரரரர லலலலலல ரரரரரரரரர
லலலலல ரரரர லலலல ரரரர

______ ♫♫♫ ______

[ஆண்]
பஞ்சணை-பாடலுக்கு பல்லவி-நீ-இருக்க

[பெண்]
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரெண்டிலும் ஒரே லயம்

[ஆண்]
இரவும் பகலும் இசை-முழங்க

[பெண்]
ஒரே-நாள்

[ஆண்]
உன்னை-நான்

[பெண்]
நிலாவில்-பார்த்தது

[ஆண்]
உலாவும்

[பெண்]
உன்-இளமைதான்

[இரு]
ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது
அஹஅஹஅஹஆஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me