Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Indra
[1995]

Composed by
AR Rahman




Nila Kaaikirathu Neram

Singer(s):
Hariharan

Lyricist:
Vairamuthu R

Nila Kaaikirathu Neram

Singer(s):
Harini

Lyricist:
Vaali

Nila Kaaikirathu Neram

Lyricist:
Vaali

Singer(s):
Harini




_ ♫ _
நிலா-காய்கிறது நேரம்-தேய்கிறது யாரும்-ரசிக்கவில்லையே
இந்த-கண்கள்-மட்டும்-உன்னை-காணும்
தென்றல்-போகின்றது சோலை-சிரிகின்றது
யாரும்-சுகிக்கவில்லையே
சின்ன-கைகள்-மட்டும்-உன்னை-தீண்டும்
காற்று-வீசும்-வெயில்-காயும்-காயும்-அதில்-மாற்றம்-ஏதும்-இல்லையே
ஆ-வானும்-மண்ணும்-நம்மை-வாழ-சொல்லும்-அந்த-வாழ்த்து-ஓயவில்லை-என்றென்றும்-வானில்
நிலா-காய்கிறது நேரம்-தேய்கிறது யாரும்-ரசிக்கவில்லையே
இந்த-கண்கள்-மட்டும்-உன்னை-காணும்

___ ♫♫♫ ___

அதோ-போகின்றது-ஆசை-மேகம் மழையை-கேட்டு-கொள்ளுங்கள்
இதோ-கேட்கின்றது-குயிலின்-பாடல்
இசையை-கேட்டு-கொள்ளுங்கள்
இந்த-பூமியே-பூவனம் உங்கள்-பூக்களை-தேடுங்கள்
இந்த-வாழ்கையே-சீதனம் உங்கள்-தேவையை-கேளுங்கள்
நிலா-காய்கிறது நேரம்-தேய்கிறது யாரும்-ரசிக்கவில்லையே
இந்த-கண்கள்-மட்டும்-உன்னை-காணும்
தென்றல்-போகின்றது சோலை-சிரிகின்றது
யாரும்-சுகிக்க-வில்லையே
சின்ன-கைகள்-மட்டும்-உன்னை-தீண்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me