Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Iru Vallavarkal
[1966]

Composed by
Veda


Song TitleSingersLyricist
Naan Malarodu Thaniyaka TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Malarodu Thaniyaka

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
நான்-மலரோடு-தனியாக-ஏன்-இங்கு-நின்றேன்
என்-மகாராணி-உன்னை-காண-ஓடோடி-வந்தேன்
நான்-மலரோடு-தனியாக-ஏன்-இங்கு-நின்றேன்
என்-மகாராணி-உன்னை-காண-ஓடோடி-வந்தேன்

[பெண்]
நீ-இல்லாமல்-யாரோடு-உறவாட-வந்தேன்
உன்-இளமைக்கு-துணையாக-தனியாக-வந்தேன்

[ஆண்]
நான்-மலரோடு-தனியாக-ஏன்-இங்கு-நின்றேன்
என்-மகாராணி-உன்னை-காண-ஓடோடி-வந்தேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
நீ-வருகின்ற-வழி-மீது-யார்-உன்னை-கண்டார்
உன்-வலை-கொஞ்சும்-கை-மீது-பரிசென்ன-தந்தார்
நீ-வருகின்ற-வழி-மீது-யார்-உன்னை-கண்டார்
உன்-வலை-கொஞ்சும்-கை-மீது-பரிசென்ன-தந்தார்
உன்-மலர்-கூந்தல்-அலை-பாய-அவர்-என்ன-சொன்னார்
உன்-வடிவான-இதழ்-மீது-சுவை-என்ன-தந்தார்
உன்-மலர்-கூந்தல்-அலை-பாய-அவர்-என்ன-சொன்னார்
உன்-வடிவான-இதழ்-மீது-சுவை-என்ன-தந்தார்

[பெண்]
நீ-இல்லாமல்-யாரோடு-உறவாட-வந்தேன்
உன்-இளமைக்கு-துணையாக-தனியாக-வந்தேன்

[ஆண்]
நான்-மலரோடு-தனியாக-ஏன்-இங்கு-நின்றேன்
என்-மகாராணி-உன்னை-காண-ஓடோடி-வந்தேன்

___ ♫♫♫ ___

[பெண்]
பொன்-வண்டொன்று-மலர்-என்று-முகத்தோடு-மோத
நான்-வலை-கொண்ட-கையாலே-மெதுவாக-மூட
பொன்-வண்டொன்று-மலர்-என்று-முகத்தோடு-மோத
நான்-வலை-கொண்ட-கையாலே-மெதுவாக-மூட
என்-கருங்கூந்தல்-கலைந்தோடி-மேகங்களாக
நான்-பயந்தோடி-வந்தேன்-உன்னிடம்-உண்மை-கூற
என்-கருங்கூந்தல்-கலைந்தோடி-மேகங்களாக
நான்-பயந்தோடி-வந்தேன்-உன்னிடம்-உண்மை-கூற
நீ-இல்லாமல்-யாரோடு-உறவாட-வந்தேன்
உன்-இளமைக்கு-துணையாக-தனியாக-வந்தேன்

[ஆண்]
நான்-மலரோடு-தனியாக-ஏன்-இங்கு-நின்றேன்
என்-மகாராணி-உன்னை-காண-ஓடோடி-வந்தேன்