Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ithaya Kamalam
[1965]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Unnai Kaanaatha Kannum P SusheelaKannadasan
Unnai Kaanaatha Kannum

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



உன்னை-காணாத-கண்ணும்-கண்ணல்ல
உன்னை-என்னாத-நெஞ்சும்-நெஞ்சல்ல
நீ-சொல்லாத-சொல்லும்-சொல்லல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல

___ ♫♫♫ ___

இங்கு-நீயொரு-பாதி-நானொரு-பாதி
இதில்-யார்-பிரிந்தாலும்-வேதனை-பாதி
இங்கு-நீயொரு-பாதி-நானொரு-பாதி
இதில்-யார்-பிரிந்தாலும்-வேதனை-பாதி
காலங்கள்-மாறும்-காட்சிகள்-மாறும்
காதலின்-முன்னே-நீயும்-நானும்-வேறல்ல
உன்னை-காணாத-கண்ணும்-கண்ணல்ல
உன்னை-என்னாத-நெஞ்சும்-நெஞ்சல்ல
நீ-சொல்லாத-சொல்லும்-சொல்லல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல

___ ♫♫♫ ___

ஒரு-தெய்வமில்லாமல்-கோவிலுமில்லை
ஒரு-கோவிலில்லாமல்-தீபமுமில்லை
ஒரு-தெய்வமில்லாமல்-கோவிலுமில்லை
ஒரு-கோவிலில்லாமல்-தீபமுமில்லை
நீ-எந்தன்-கோவில்-நான்-அங்கு-தீபம்
தெய்வத்தின்-முன்னே-நீயும்-நானும்-வேறல்ல
உன்னை-காணாத-கண்ணும்-கண்ணல்ல
உன்னை-என்னாத-நெஞ்சும்-நெஞ்சல்ல
நீ-சொல்லாத-சொல்லும்-சொல்லல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல

___ ♫♫♫ ___

என்-மேனியில்-உன்னை-பிள்ளையை-போலே
நான்-வாரியணைத்தேன்-ஆசையினாலே
என்-மேனியில்-உன்னை-பிள்ளையை-போலே
நான்-வாரியணைத்தேன்-ஆசையினாலே
நீ-தருவாயோ-நான்-தருவேனோ
யார்-தந்த-போதும்-நீயும்-நானும்-வேறல்ல
உன்னை-காணாத-கண்ணும்-கண்ணல்ல
உன்னை-என்னாத-நெஞ்சும்-நெஞ்சல்ல
நீ-சொல்லாத-சொல்லும்-சொல்லல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல
நீ-இல்லாமல்-நானும்-நானல்ல