Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithayathil Nee
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Chithira Poovizhi Vasalilae

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Mayavanathan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Odivathu Pol Idai Irukkum

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்

Poo Varaiyum Poongodiye

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Thottathu Mappillai Veetai

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Uravu Endroru Sol

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
பெண் காதல் தோல்வி

Yaar Siriththaal Enna

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Uravu Endroru Sol

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
பெண் காதல் தோல்வி



பழகி-வந்த-புதிய-சுகம்
பாதியிலே-முடிந்தாலும்
எழுதி-வைத்த-ஓவியம்-போல்
இருக்கின்றாய்-இதயத்தில்-நீ
இதயத்தில்-நீ
_ ♫ _
உறவு-என்றொரு-சொல்-இருந்தால்
பிரிவு-என்றொரு-பொருள்-இருக்கும்
காதல்-என்றொரு-கதை-இருந்தால்
கனவு-என்றொரு-முடிவிருக்கும்
_ ♫ _
பிரிவு-என்றொரு-பொருள்-இருக்கும்
காதல்-என்றொரு-கதை-இருந்தால்
கனவு-என்றொரு-முடிவிருக்கும்

___ ♫♫♫ ___

இதயம்-என்றொரு-இடம்-இருந்தால்
ஏக்கம்-என்றொரு-நிலை-இருக்கும்
இதயம்-என்றொரு-இடம்-இருந்தால்
ஏக்கம்-என்றொரு-நிலை-இருக்கும்
இன்பம்-என்றொரு-வழி-நடந்தால்
துன்பம்-என்றொரு-ஊர்-போகும்
உறவு-என்றொரு-சொல்-இருந்தால்
பிரிவு-என்றொரு-பொருள்-இருக்கும்
காதல்-என்றொரு-கதை-இருந்தால்
கனவு-என்றொரு-முடிவிருக்கும்

___ ♫♫♫ ___

பருவம்-என்றொரு-கை-அணைத்தால்
பாசம்-என்றொரு-கை-தடுக்கும்
பருவம்-என்றொரு-கை-அணைத்தால்
பாசம்-என்றொரு-கை-தடுக்கும்
பழகு-என்றொரு-மனம்-சொன்னால்
விலகு-என்றொரு-முகம்-சொல்லும்
உறவு-என்றொரு-சொல்-இருந்தால்
பிரிவு-என்றொரு-பொருள்-இருக்கும்
காதல்-என்றொரு-கதை-இருந்தால்
கனவு-என்றொரு-முடிவிருக்கும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me