Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithayathil Nee
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Chithira Poovizhi Vasalilae

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Mayavanathan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Odivathu Pol Idai Irukkum

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்

Poo Varaiyum Poongodiye

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Thottathu Mappillai Veetai

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Uravu Endroru Sol

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
பெண் காதல் தோல்வி

Yaar Siriththaal Enna

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Odivathu Pol Idai Irukkum

Lyricist:
Vaali

Singer(s):
PB Sreenivas
P Susheela

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
ஒடிவது-போல்-இடை-இருக்கும்

[பெண்]
இருக்கட்டுமே-ஹோய்

[ஆண்]
அது-ஒய்யார-நடை-நடக்கும்

[பெண்]
நடக்கட்டுமே-ஹோய்

[ஆண்]
ஆஹா-ஒடிவது-போல்-இடை-இருக்கும்

[பெண்]
இருக்கட்டுமே-ஹோய்

[ஆண்]
அது-ஒய்யார-நடை-நடக்கும்

[பெண்]
நடக்கட்டுமே

___ ♫♫♫ ___

[ஆண்]
சுடுவது-போல்-கண்-சிவக்கும்

[பெண்]
சிவக்கட்டுமே

[ஆண்]
கண்-சுட்டு-விட்டால்-கவி-பிறக்கும்

[பெண்]
பிறக்கட்டுமே

[ஆண்]
கண்-சுட்டு-விட்டால்-கவி-பிறக்கும்

[பெண்]
பிறக்கட்டுமே

[ஆண்]
ஆஹா-ஒடிவது-போல்-இடை-இருக்கும்

[பெண்]
இருக்கட்டுமே

[ஆண்]
அது-ஒய்யார-நடை-நடக்கும்

[பெண்]
நடக்கட்டுமே

___ ♫♫♫ ___

[பெண்]
தொடுவது-போல்-கை-துடிக்கும்

[ஆண்]
துடிக்கட்டுமே

[பெண்]
இளம்-தோகை-நெஞ்சில்-இடம்-பிடிக்கும்

[ஆண்]
பிடிக்கட்டுமே

[பெண்]
இளம்-தோகை-நெஞ்சில்-இடம்-பிடிக்கும்

[ஆண்]
பிடிக்கட்டுமே

[இரு]
ஆஹா-தொடர்வது-போல்-கால்-தொடரும்
தொடரட்டுமே-ஹோய்
கொஞ்சம்-தொடர்ந்து-வந்தால்
கொடி-படரும்-படரட்டுமே

___ ♫♫♫ ___

[ஆண்]
கொடி-மலர்-போல்-இதழ்-விரியும்

[பெண்]
விரியட்டுமே

[ஆண்]
அது-குளிர்-நிலவாய்-நகை-புரியும்

[பெண்]
புரியட்டுமே

[ஆண்]
அது-குளிர்-நிலவாய்-நகை-புரியும்

[பெண்]
புரியட்டுமே

[இரு]
ஆஹாஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me