Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithayathil Nee
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Chithira Poovizhi Vasalilae

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Mayavanathan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Odivathu Pol Idai Irukkum

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்

Poo Varaiyum Poongodiye

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Thottathu Mappillai Veetai

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Uravu Endroru Sol

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
பெண் காதல் தோல்வி

Yaar Siriththaal Enna

Singer(s):
PB Sreenivas

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Poo Varaiyum Poongodiye

Lyricist:
Vaali

Singer(s):
PB Sreenivas

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



ஒஹோஹோஹொ-ஹோ-ஓ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ-ஓ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ
_ ♫ _
பூ-வரையும்-பூங்கொடியே
பூ-மாலை-போடவா
பொன்-மகளே-வாழ்கவென்று
பாமாலை-பாடவா பாமாலை-பாடவா
_ ♫ _
பூ-வரையும்-பூங்கொடியே
பூ-மாலை-போடவா
பொன்-மகளே-வாழ்கவென்று
பாமாலை-பாடவா பாமாலை-பாடவா

______ ♫♫♫ ______

நீ-வரையும்-ஓவியத்தை
கைகளினால்-வரைந்தாயே
நீ-வரையும்-ஓவியத்தை
கைகளினால்-வரைந்தாயே
நான்-வரைந்த-ஓவியத்தை
கண்களினால்-வரைந்தேனே
நான்-வரைந்த-ஓவியத்தை
கண்களினால்-வரைந்தேனே
வடிவங்கள்-மறைந்து-விடும்
வண்ணங்கள்-மறையாதே
பூ-வரையும்-பூங்கொடியே
பூ-மாலை-போடவா
பொன்-மகளே-வாழ்கவென்று
பாமாலை-பாடவா பாமாலை-பாடவா

______ ♫♫♫ ______

அஹா-ஹாஹ-ஹாஹா...
ஒஹோ-ஹோஹொ-ஹோ...
கன்னமெனும்-கிண்ணத்திலே
வண்ணங்களை-குழைத்தாயே
கன்னமெனும்-கிண்ணத்திலே
வண்ணங்களை-குழைத்தாயே
கொஞ்சி-வரும்-புன்-சிரிப்பில்
கொஞ்சம்-கொஞ்சம்-இரைத்தாயே
உருவங்கள்-மாறி-விடும்
உள்ளங்கள்-மாறாதே
பூ-வரையும்-பூங்கொடியே
பூ-மாலை-போடவா
பொன்-மகளே-வாழ்கவென்று
பாமாலை-பாடவா பாமாலை-பாடவா
ஒஹோஹோஹொ-ஹோ-ஓ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ-ஓ-ஹோ
ஒஹோ-ஹோஹொ-ஹோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me