Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ithayathil Nee
[1963]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Yaar Siriththaal Enna PB SreenivasVaali
Yaar Siriththaal Enna

Lyricist
Vaali
Sung by
PB Sreenivas



யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன
தெரிவது-என்றும்-தெரிய-வரும்
மறைவது-என்றும்-மறைந்து-விடும்
யார்-சிரித்தால்-என்ன
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன

___ ♫♫♫ ___

இன்று-நேற்று-வந்ததெல்லாம் நாளை-மாறலாம்
நீரில்-தோன்றும்-நிழல்களைப்-போலே
நிலை-இல்லாமல்-போகலாம்
இன்று-நேற்று-வந்ததெல்லாம் நாளை-மாறலாம்
நீரில்-தோன்றும்-நிழல்களைப்-போலே
நிலை-இல்லாமல்-போகலாம்
நான்-பார்த்து-ஒன்றாக-காணலாம்
நீ-பார்த்து-வேராக-மாறலாம்
தெரிவது-ஒன்று-புரிவது-ஒன்று
மெய்யன்பு-பொய்-என்று-தோன்றும்-போது
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன
தெரிவது-என்றும்-தெரிய-வரும்
மறைவது-என்றும்-மறைந்து-விடும்
யார்-சிரித்தால்-என்ன
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன

___ ♫♫♫ ___

கண்-மலர்ந்த-பார்வை-எல்லாம் காட்சி-ஆகலாம்
காட்சியாக-பார்த்த-தெல்லாம் கைவராமல்-போகலாம்
கண்-மலர்ந்த-பார்வை-எல்லாம் காட்சி-ஆகலாம்
காட்சியாக-பார்த்த-தெல்லாம் கைவராமல்-போகலாம்
பூந்தென்றல்-புயலாக-மாறலாம்
பொன்-வெயில்-நிலவாக-காணலாம்
வருவது-ஒன்று பிரிவது-ஒன்று
மெய்யன்பு-பொய்-என்று-தோன்றும்-போது
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன
தெரிவது-என்றும்-தெரிய-வரும்
மறைவது-என்றும்-மறைந்து-விடும்
யார்-சிரித்தால்-என்ன
யார்-சிரித்தால்-என்ன இங்கு-யார்-அழுதால்-என்ன