Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vettaikaaran
[1964]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Unnai Arinthaal Nee TM SoundararajanKannadasan
Unnai Arinthaal Nee

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



உன்னை-அறிந்தால் நீ-உன்னை-அறிந்தால்
உலகத்தில்-போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை-வணங்காமல்-நீ-வாழலாம்
உன்னை-அறிந்தால் நீ-உன்னை-அறிந்தால்
உலகத்தில்-போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை-வணங்காமல்-நீ-வாழலாம்

___ ♫♫♫ ___

மானம்-பெரியதென்று-வாழும்-மனிதர்களை-மகான்-என்று-சொல்வதில்லையா
தன்னை-தானும்-அறிந்து-கொண்டு-ஊருக்கும்-சொல்பவர்கள்-தலைவர்கள்-ஆவதில்லையா
மானம்-பெரியதென்று-வாழும்-மனிதர்களை-மகான்-என்று-சொல்வதில்லையா
தன்னை-தானும்-அறிந்து-கொண்டு-ஊருக்கும்-சொல்பவர்கள்-தலைவர்கள்-ஆவதில்லையா
ரூ-ரூ-ரூ-ரூ-ரூ-ரூ...ரூ...
உன்னை-அறிந்தால் நீ-உன்னை-அறிந்தால்
உலகத்தில்-போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை-வணங்காமல்-நீ-வாழலாம்
லல-லால லல-லால லாலா ராராரே ராராரே ராவ்

___ ♫♫♫ ___

மாபெரும்-சபைகளில்-நீ-நடந்தால்-உனக்கு-மாலைகள்-விழ-வேண்டும்
ஒரு-மாற்று-குறையாத-மன்னவன்-இவன்-என்று-போற்றி-புகழ-வேண்டும்
மாபெரும்-சபைகளில்-நீ-நடந்தால்-உனக்கு-மாலைகள்-விழ-வேண்டும்
ஒரு-மாற்று-குறையாத-மன்னவன்-இவன்-என்று-போற்றி-புகழ-வேண்டும்
ஊ-ஊ-ஊ-ஊ-ஊ-ஊ-ஊ-ஊ
உன்னை-அறிந்தால் நீ-உன்னை-அறிந்தால்
உலகத்தில்-போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை-வணங்காமல்-நீ-வாழலாம்
ஊ-ஊ-ஊ-ஊ-ஊ-ஊ