Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kaathala Kaathala
[1998]

Composed by
Karthik Raja




Kaasu Mele Kaasu

Singer(s):
Kamal Haasan
Udit Narayan

Lyricist:
Vaali

Kaasu Mele Kaasu

Lyricist:
Vaali

Singer(s):
Kamal Haasan
Udit Narayan



[ஆண்-1]

காசுமேல காசுவந்து கொட்டுகிற-நேரமிது
வாசகதவ ராசலட்சுமி தட்டுகிற-வேளையிது

[ஆண்-2]

அட-தட்டுன-விட்டத்த கொட்டின-நோட்டத்தான்
ஆனந்தம்-காவேரிதான்
அட-சுக்ரன்-உச்சத்தில் லக்குதான்-மச்சத்தில்
வந்தது-கை-காசுதான்

[ஆண்-1]

எங்கும்-மன்னர்தான் எங்கும்-வின்னர்தான்-ஹோய்-யா
[இரு]
வந்தாச்சே-ஆனந்தம் ஆயாச்சே
ஹேய்-ஆரம்பம்-பம்-பம்-பம்

[ஆண்-2]

காசுமேல காசுவந்து கொட்டுகிற-நேரமிது
வாசகதவ-ராசலட்சுமி தட்டுகிற-வேளையிது

___ ♫♫♫ ___

[ஆண்-1]

தேடி-பாக்குறேன் காந்தி-யத்தான்-காணோம்

[ஆண்-2]

தேதே தேதே தேதே தேதே

[ஆண்-1]

தேடி-பாக்குறேன்-காந்தி-யத்தான்-காணோம்

[ஆண்-2]

தேசத்துல-நாளும் சாந்தி-யத்தான்-காணும்

[ஆண்-1]

ரூபா-நோட்ல-வாழுராறு-காந்தி
வாய்-நிறைய-ஜோரா புன்னகைய-ஏந்தி

[ஆண்-2]

காச-பாத்தா காந்தி-தாத்தா போலே-நாம்-சிரிப்போம்
[இரு]
வந்தாச்சே கை-காசு-ஹேய்-ஹேய்-ஹேய்-பத்தாது

[ஆண்-1]

அமுக்கி-போடு
[இரு]
சூட்கேசு

[ஆண்-2]

காசுமேல காசுவந்து கொட்டுகிற-நேரமிது

[ஆண்-1]

வாசகதவ ராசலட்சுமி தட்டுகிற-வேளையிது

___ ♫♫♫ ___

[ஆண்-2]

நானும்-நீயும்தான்-ஆடுகிற-போது-ஆஹ
ஆ ஆஹ ஆ ஆஹ ஆ ஆ ஆ

[ஆண்-1]

நானும்-நீயும்தான்-ஆடுகிற-போது
[இரு]
அசந்து-நிக்கும்-ஊரு பிகில்-அடிக்கும்-பாரு

[ஆண்-2]

டாப்-டக்கர்-ஜோடியின்னு-பேசும்
[இரு]
ஆகா-மொத்தம்-தேசம் வாழ்த்துகள-வீசும்

[ஆண்-2]

ராம-லல்-லிங்கம்

[ஆண்-1]

சுந்தர-லல்-லிங்கம் ரெண்டும்-ஆண்-சிங்கம்
[இரு]
எந்நாளும் ஆஹ-ஊரெங்கும் நம்மோட

[ஆண்-1]

உட்டாலக்கடி
[இரு]
ராஜாங்கம்

[ஆண்-2]

காசுமேல காசுவந்து கொட்டுகிற-நேரமிது

[ஆண்-1]

வாசகதவ ராசலட்சுமி தட்டுகிற-வேளையிது

[ஆண்-2]

அட-தட்டுன-விட்டத்த
கொட்டின-நோட்டத்தான் ஆனந்தம்-காவேரிதான்
அட-சுக்ரன்-உச்சத்தில் லக்குதான்-மச்சத்தில்
வந்தது-கை-காசுதான்

[ஆண்-1]

எங்கும்-மன்னர்தான் எங்கும்-வின்னர்தான்-ஹோய்-யா
[இரு]
வந்தாச்சே-ஆனந்தம் ஆயாச்சே
ஹேய்-ஆரம்பம்-பம்-பம்-பம்

[ஆண்-2]

காசுமேல காசுவந்து கொட்டுகிற-நேரமிது
வாசகதவ-ராசலட்சுமி தட்டுகிற-வேளையிது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me