Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Unga Ponnana Kaikal

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
_ ♫ _
உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
சம்மதம்-வருமா-ஹோய்-சந்தேகம்தானா

___ ♫♫♫ ___

சேலாட்டம்-கண்ணும் நூலாட்டம்-இடையும்
திண்டாட்ட-படலாமா-ஹோய்
தாலாட்டும்-பெண்ணின் பூவாட்டம்-கைகள் கார்-ஓட்ட-வரலாமா
கட்டான-மேனி கலங்கிட-குலுங்கிட-வேலை-செய்யலாமா
இது-நாகரீகமா-போற-வேகமா-நானும்-வரலாமா-ஹோய்
ஹோஹோஹோ
உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
சம்மதம்-வருமா-ஹோய்-சந்தேகம்தானா

___ ♫♫♫ ___

ஆணான-படிப்பு நீ-படித்தாலும் அதுக்கது-துணை-வேணும்-ஹோய்
கோடாணு-கோடி-பணமிருந்தாலும் கும்பிட்டு-விழவேணும்
கொஞ்சாத-கிளியும் கூவாத-குயிலும் உலகினில்-கிடையாது
இந்த-கோபம்-ஆகுமா போக-முடியுமா
நான்தான்-விடுவேனோ-ஹோய்
ஹோஹோஹோ
உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
சம்மதம்-வருமா-ஹோய்-சந்தேகம்தானா

___ ♫♫♫ ___

கண்ணாலே-வார்த்தை-சொன்னாலும்-போதும்
முன்னாலே-வருவேனே..-ஹோய்
கல்யாண-தேரில் உல்லாச-ஊரில் ஊர்வலம்-வருவேனே
இந்த-அத்தானை-பார்த்து மாமா-என்றாலும்-துடிப்பேனே
அந்த-வேலை-போனதில்
இந்த-சேவையில்-காலத்தை-களிப்பேனே-ஹோய்
ஹோஹோஹோ
_ ♫ _
உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
சம்மதம்-வருமா-ஹோய்-சந்தேகம்தானா
உங்க-பொன்னான-கைகள் புண்ணாகலாமா உதவிக்கு-வரலாமா
சம்மதம்-வருமா-ஹோய்-சந்தேகம்தானா