Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Naalaam Nalaam Thirunalaam

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
நாளாம்-நாளாம்-திருநாளாம்
நங்கைக்கும்-நம்பிக்கும்-மன-நாளாம்

[ஆண்]
இளைய-கன்னிகை-மேகங்கள்-என்னும்
இந்திரன்-தேரில்-வருவாளாம்

[பெண்]
நாளாம்-நாளாம்-திருநாளாம்

___ ♫♫♫ ___

[பெண்]
மணமகன் இந்த-ஊஞ்சலில்

[ஆண்]
மணமகள் மன்னன்-மார்பினில்

[பெண்]
மணமகன் இந்த-ஊஞ்சலில்

[ஆண்]
மணமகள் மன்னன்-மார்பினில்

[பெண்]
அங்கு-ஆடும்-நாடகம்-ஆயிரம்

[ஆண்]
அது-காதல்-தேவனின்-காவியம்

[பெண்]
அதில்-ஒருவர்-ராகமாம்
ஒருவர்-தாளமாம்
இருவர்-ஊடலே-பாடலாம்

[ஆண்]
ஓஹோஹோ

[பெண்]
ஓஹோஹோ

[ஆண்]
ஆஹா ஆஹா ஆஹாஆஆஆ

[பெண்]
ஆஹா ஆஹா ஆஹாஆஆஆ

[இரு]
ஆ............

[பெண்]
நாளாம்-நாளாம்-திருநாளாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
இளமையின் இந்த-ரகசியம்

[பெண்]
இயற்கையில் வந்த-அதிசயம்

[ஆண்]
இளமையின் இன்ப-ரகசியம்

[பெண்]
இயற்கையில் வந்த-அதிசயம்

[ஆண்]
இதை-வாழ்ந்து-பார்த்தவர்-ஆயிரம்

[பெண்]
அதில்-நாமும்-இன்றொரு-காவியம்

[ஆண்]
இந்த-இளமை-போகலாம்
முதுமை-சேரலாம்
இருவர்-காதலும்-மாறுமோ

[பெண்]
ஓஹோஹோ

[ஆண்]
ஓஹோஹோ

[பெண்]
ஆஹா ஆஹா ஆஹாஆஆஆ

[ஆண்]
ஆஹா ஆஹா ஆஹாஆஆஆ

[இரு]
ஆஆ.......
நாளாம்-நாளாம்-திருநாளாம்
நங்கைக்கும்-நம்பிக்கும்-மன-நாளாம்
இளைய-காதலர்-மேகங்கள்-என்னும்
இந்திரன்-தேரில்-வருவாராம்
நாளாம்-நாளாம்-திருநாளாம்