Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Anubavam Puthumai

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
அனுபவம்-புதுமை அவனிடம்-கண்டேன்
அந்நாளில்-இல்லாத-பொல்லாத-எண்ணங்களே
ஆஹா-பொன்னான-கைபட்டு-புண்ணான-கன்னங்களே
லாலாலா-லாலாலா-லாலா
அனுபவம்-புதுமை அவனிடம்-கண்டேன்
அந்நாளில்-இல்லாத-பொல்லாத-எண்ணங்களே
ஆஹா-பொன்னான-கைபட்டு-புண்ணான-கன்னங்களே
லாலாலா-லாலாலா-லாலா
அனுபவம்-புதுமை

___ ♫♫♫ ___

[ஆண்]
தள்ளாடி-தள்ளாடி-நடமிட்டு-அவள்-வந்தாள்
ஆஹா-சொல்லாமல்-கொள்ளாமல்-அவளிடம்-நான்-சென்றேன்
அது-கூடாதென்றாள் மனம்-தாளதென்றாள்
ஒன்று-நானே-தந்தேன்-அது-போதாதென்றாள்
போதாதென்றாள்
அனுபவம்-புதுமை அவனிடம்-கண்டேன்
அந்நாளில்-இல்லாத-பொல்லாத-எண்ணங்களே
ஆஹா-பொன்னான-கைபட்டு-புண்ணான-கன்னங்களே
அனுபவம்-புதுமை

___ ♫♫♫ ___

[பெண்]
கண்ணென்ன-கண்ணென்று-அருகினில்-அவன்-வந்தான்
ஆஹா-பெண்ணென்ன-பெண்ணென்று-என்னென்ன-கதை-சொன்னான்
இது-போதாதேன்றேன் இனி-கூடாதென்றான்
இன்னும்-மீதம்-என்றேன்-அது-நாளை-என்றான்
நாளை-என்றான்
அனுபவம்-புதுமை அவனிடம்-கண்டேன்
அந்நாளில்-இல்லாத-பொல்லாத-எண்ணங்களே
ஆஹா-பொன்னான-கைபட்டு-புண்ணான-கன்னங்களே
அனுபவம்-புதுமை

___ ♫♫♫ ___

[ஆண்]
சிங்கார-தேர்-போல-குலுங்கிடும்-அவள்-வண்ணம்
ஆஹா-சித்தாடை-முந்தானை-தழுவிடும்-என்-எண்ணம்
அவள்-எங்கே-என்றாள் நான்-இங்கே-நின்றேன்
அவள்-அங்கே-வந்தாள்-நாங்கள்-எங்கோ-சென்றோம்
எங்கோ சென்றோம்

[பெண்]
பனி-போல்-குளிர்ந்தது-கனி-போல்-இனித்ததம்மா
ஆஹா-மழை-போல்-விழுந்தது-மலராய்-மலர்ந்ததம்மா
ஒரு-தூக்கம்-இல்லை வெறும்-ஏக்கம்-இல்லை
பிறர்-பார்க்கும்-வரை-எங்கள்-பிரிவும்-இல்லை
பிரிவும்-இல்லை
அனுபவம்-புதுமை அவனிடம்-கண்டேன்
அந்நாளில்-இல்லாத-பொல்லாத-எண்ணங்களே
ஆஹா-பொன்னான-கைபட்டு-புண்ணான-கன்னங்களே
அனுபவம்-புதுமை