Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kaathalikka Neramillai
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Anubavam Puthumai PB Sreenivas/P SusheelaKannadasan
Enna Paarvai KJ Yesudas/P SusheelaKannadasan
Kaathalikka Neramillai Seerkazhi GovindarajanKannadasan
Maadi Mela Maadi PB SreenivasKannadasan
Malarendra Mugam Vanthu M Raju/LR EswariKannadasan
Naalaam Nalaam Thirunalaam PB Sreenivas/P SusheelaKannadasan
Nenjaththai Alli Konjam KJ Yesudas/P Susheela/LR EswariKannadasan
Unga Ponnana Kaikal PB SreenivasKannadasan
Enna Paarvai

Lyricist
Kannadasan
Sung by
KJ Yesudas/P Susheela



[பெண்]
என்ன-பார்வை-உந்தன்-பார்வை
இடை-மெலிந்தாள்-இந்தப்-பாவை
மெல்ல-மெல்ல-பக்கம்-வந்து-தொட்ட-சுகம்-அம்மம்மா...

[ஆண்]
என்ன-பார்வை-உந்தன்-பார்வை
என்னை-மறந்தேன்-இந்த-வேளை
வண்ண-வண்ண-சேலை-தொட்டு-கண்ட-சுகம்-அம்மம்மா...

___ ♫♫♫ ___

[பெண்]
தேன்-கொண்டு-வந்த-முல்லை-மொட்டு
பூஞ்சிட்டு உன்-சொந்தமல்லவா
தேன்-கொண்டு-வந்த-முல்லை-மொட்டு
பூஞ்சிட்டு உன்-சொந்தமல்லவா
சின்னச்-சின்ன-நெஞ்சில்-உன்னை
எண்ண-எண்ண-அம்மம்மா...-ஹோய்

___ ♫♫♫ ___

[ஆண்]
கன்னங்கள்-என்னும்-தங்கத்-தட்டு
கை-பட்டு சின்னங்கள்-கொண்டதோ
சொல்லச்-சொல்ல-உள்ளம்-துள்ளும்
இன்பம்-என்ன-சொல்லம்மா...-ஹோய்
என்ன-பார்வை-உந்தன்-பார்வை
என்னை-மறந்தேன்-இந்த-வேளை
வண்ண-வண்ண-சேலை-தொட்டு
கண்ட-சுகம்-அம்மம்மா...

___ ♫♫♫ ___

[பெண்]
மை-கொண்ட-கண்கள்-மெல்ல-மூடும்
பண்பாடும்-எண்ணங்கள்-கொஞ்சமோ
மை-கொண்ட-கண்கள்-மெல்ல-மூடும்
பண்பாடும்-எண்ணங்கள்-கொஞ்சமோ
பிஞ்சுத்-தென்றல்-நெஞ்சைத்-தொட்டு
கொஞ்சக்-கொஞ்ச-அம்மம்மா...ஹோய்

___ ♫♫♫ ___
[ஆண்]
ஆகட்டும்-என்ற-பின்னும்-அச்சம்
ஏன்-மிச்சம்-கண்ணல்ல-ஓடி-வா
ஆகட்டும்-என்ற-பின்னும்-அச்சம்
ஏன்-மிச்சம்-கண்ணல்ல-ஓடி-வா
அக்கம்-பக்கம்-யாரும்-இல்லை
வெட்கம்-என்ன-சொல்லம்மா…-ஹோய்

[பெண்]
என்ன-பார்வை-உந்தன்-பார்வை
இடை-மெலிந்தாள்-இந்தப்-பாவை
மெல்ல-மெல்ல-பக்கம்-வந்து
தொட்ட-சுகம்-அம்மம்மா...